டைட்டானியா (நிலா)
வொயேஜர் 2 விண்கலத்தில் இருந்து டைட்டானியாவின் தெற்கு அரைக்கோளம் |
|||||||
கண்டுபிடிப்பு
| |||||||
---|---|---|---|---|---|---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | வில்லியம் எர்செல் | ||||||
கண்டுபிடிப்பு நாள் | சனவரி 11, 1787[1] | ||||||
பெயர்க்குறிப்பினை
| |||||||
வேறு பெயர்கள் | யுரேனசு III | ||||||
அரைப்பேரச்சு | 435910 km[2] | ||||||
மையத்தொலைத்தகவு | 0.0011[2] | ||||||
சுற்றுப்பாதை வேகம் | 8.706234 d[2] | ||||||
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 3.64 கிமீ/செ | ||||||
சாய்வு | 0.340° (to Uranus's equator)[2] | ||||||
இது எதன் துணைக்கோள் | யுரேனசு | ||||||
சிறப்பியல்பு
| |||||||
சராசரி ஆரம் | 788.4±0.6 km (0.1235 Earths)[3] | ||||||
புறப் பரப்பு | 7820000 km2 | ||||||
கனஅளவு | 2065000000 km3 | ||||||
நிறை | (3.527±0.09)×1021 kg (5.908×10−4 Earths)[4] | ||||||
அடர்த்தி | 1.711±0.005 g/cm³[3] | ||||||
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 0.38 m/s² | ||||||
விடுபடு திசைவேகம் | 0.773 கிமீ/செ | ||||||
சுழற்சிக் காலம் | ஒத்தியங்கல்[5] | ||||||
எதிரொளி திறன் |
|
||||||
மேற்பரப்பு வெப்பநிலை solstice[3] |
| ||||||
தோற்ற ஒளிர்மை | 13.9[7] | ||||||
வளிமண்டலம்
| |||||||
பரப்பு அழுத்தம் | <1–2 mPa (10–20 nbar) | ||||||
வளிமண்டல இயைபு |
|
டைட்டானியா (Titania) என்பது யுரேனசின் நிலவுகளில் மிகப்பெரியதும், 1,578 கிலோமீட்டர் (981 மைல்) விட்டத்துடன் சூரியக் குடும்பத்தில் எட்டாவது மிகப்பெரிய துணைக்கோளும் ஆகும். இதனை வில்லியம் எர்செல் என்பவர் 1787 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். சேக்சுப்பியரின் "மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்" என்ற ஆக்கத்தில் வரும் தேவதைகளின் ராணியான டைட்டானியாவின் பெயரை இதற்கு வைத்துள்ளனர். இதன் சுற்றுப்பாதை யுரேனசின் காந்த மண்டலத்தில் அமைந்துள்ளது. டைட்டானியா கிட்டத்தட்ட சமமான அளவு பனி மற்றும் பாறையைக் கொண்டுள்ளது. இதன்உள்மையம் பாறையினாலும் கவசம் பனியினாலும் அமைந்துள்ளது . இதன் மைய கவசத்தில் திரவ நீர் அடுக்கு ஒன்று இருக்கலாம். டைட்டானியாவின் மேற்பரப்பு, ஒப்பீட்டளவில் இருண்டதாகவும், சற்று சிவப்பு நிறமாகவும் இருக்கும் .
2001-2005 இல் நடத்தப்பட்ட அகச்சிவப்பு நிறப்பிரிகையின் போது, டைட்டானியாவின் மேற்பரப்பில் நீர்ப் பனி, உறைந்த கார்பனீராக்சைடு ஆகியன உள்ளதாகக் கண்டறியப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வில்லியம் எர்செல் (1787). "An Account of the Discovery of Two Satellites Revolving Round the Georgian Planet". Philosophical Transactions of the Royal Society of London 77: 125–129. doi:10.1098/rstl.1787.0016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Planetary Satellite Mean Orbital Parameters". Jet Propulsion Laboratory, California Institute of Technology. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
- ↑ 3.0 3.1 3.2 Widemann, T.; Sicardy, B.; Dusser, R.; Martinez, C.; Beisker, W.; Bredner, E.; Dunham, D.; Maley, P. et al. (February 2009). "Titania's radius and an upper limit on its atmosphere from the September 8, 2001 stellar occultation" (PDF). Icarus 199 (2): 458–476. doi:10.1016/j.icarus.2008.09.011. Bibcode: 2009Icar..199..458W. http://www.lesia.obspm.fr/perso/thomas-widemann/eprint/Widemann_etal2009.pdf. பார்த்த நாள்: ஆகஸ்ட் 16, 2017.
- ↑ Jacobson, R. A.; Campbell, J. K.; Taylor, A. H.; Synnott, S. P. (June 1992). "The masses of Uranus and its major satellites from Voyager tracking data and earth-based Uranian satellite data". The Astronomical Journal 103 (6): 2068–2078. doi:10.1086/116211. Bibcode: 1992AJ....103.2068J.
- ↑ Smith, B. A.; Soderblom, L. A.; Beebe, A.; Bliss, D.; Boyce, J. M.; Brahic, A.; Briggs, G. A.; Brown, R. H. et al. (4 July 1986). "Voyager 2 in the Uranian System: Imaging Science Results". Science 233 (4759): 43–64. doi:10.1126/science.233.4759.43. பப்மெட்:17812889. Bibcode: 1986Sci...233...43S. https://archive.org/details/sim_science_1986-07-04_233_4759/page/43.
- ↑ Karkoschka, Erich (2001). "Comprehensive Photometry of the Rings and 16 Satellites of Uranus with the Hubble Space Telescope". Icarus 151 (1): 51–68. doi:10.1006/icar.2001.6596. Bibcode: 2001Icar..151...51K.
- ↑ Newton, Bill; Teece, Philip (1995). The guide to amateur astronomy. Cambridge University Press. p. 109. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-44492-7.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Titania profile". NASA. 1999. Archived from the original on ஜூன் 13, 2009. பார்க்கப்பட்ட நாள் June 22, 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - NASA archive of publicly released Titania images
- Sicardy, Bruno; Widemann, Thomas (2001). "Is there an atmosphere around Titania, satellite of Uranus?". Paris Observatory. Archived from the original on மார்ச் 7, 2013. பார்க்கப்பட்ட நாள் June 22, 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - Widemann, Thomas (2009). "From Titania to large trans-Neptunian objects: ground-based stellar occultations in the quest for the billionth of atmospheric pressure". Paris Observatory. Archived from the original on ஜூன் 4, 2011. பார்க்கப்பட்ட நாள் June 22, 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - Titania page (including labelled maps of Titania) at Views of the Solar System
- Titania nomenclature from the USGS Planetary Nomenclature web site