உள்ளடக்கத்துக்குச் செல்

வியாழனின் நிலாக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியாழனும் அதன் நான்கு பெரிய துணைக்கோள்களும் (தொகுப்பு)

வியாழக் கோளுக்கு 66 நிலாக்கள் (துணைக்கோள்கள்) உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 46 துணைக்கோள்கள் 3 கி.மீ. அகலத்திற்கும் குறைவானவை; முன்பு சிறுகோள்களாக இருந்தவை வியாழனின் ஈர்ப்பு விசையால் உள்ளிழுக்கப்பட்டவையாக இருக்கலாம். வியாழனின் நான்கு பெரிய நிலவுகள் அவற்றை முதன்முதலில் கண்டறிந்த இத்தாலிய வானியலாளர் கலீலியோ கலிலியின் நினைவாக கலீலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நான்கு நிலவுகள்: ஐஓ, ஐரோப்பா, கனிமீடு மற்றும் காலிஸ்டோ. இவை ஏறத்தாழ புவியின் துணைக்கோள் நிலாவின் அளவை ஒத்தன; சில சற்றே கூடவும் சில சற்றே குறைவானதுமான அளவுடையவை.

அட்டவணை

[தொகு]

வியாழனின் நிலாக்கள் அவற்றின் சுற்றுப்பாதை நேரத்தைக் கொண்டு (மிகவும் விரைவானவை முதலில்) பட்டியலிடப்பட்டுள்ளன. தனது ஈர்ப்பு விசையால் கோளமாகச் சுருங்குமளவிலான திண்மம் கொண்ட நிலாக்கள் தடித்த எழுத்தில் முனைப்படுத்தப்பட்டுள்ளன.

வரிசை எண்
[note 1]
அடையாள எண்
[note 2]
பெயர்
படிமம் விட்டம்
(கி.மீ.)[note 3]
திணிவு
(×1016 கிலோ)
நீள்வட்ட ஆரம்
(கி.மீ.)[1]
சுற்றுப்பாதை நேரம்
(நா)[1][note 4]
சாய்வு
(°)[1]
மையப் பிறழ்ச்சி
[2]
கண்டுபிடிப்பு
ஆண்டு]]
கண்டவர் குழு
[note 5]
1XVIமெட்டிசு
60×40×34~3.6127,690+7h 4m 29s0.06°[3]0.000 021979இசுடீபன் பி. சின்னோட்டு
(வாயேஜர் 1)
உள்வெளி
2XVஅட்ராசுடியா
20×16×14~0.2128,690+7h 9m 30s0.03°[3]0.00151979டேவிட் சி. ஜெவிட்
(வாயேஜர் 2)
உள்வெளி
3Vஅமல்தியா
167 ± 4.0 km
250×146×128
208181,366+11h 57m 23s0.374°[3]0.00321892எட்வர்டு எமர்சன் பல்னாடுஉள்வெளி
4XIVதேபெ
116×98×84~43221,889+16h 11m 17s1.076°[3]0.01751979சின்னோட்டு
(வாயேஜர் 1)
உள்வெளி
5Iஐஓ
3,660.0
×3,637.4
×3,630.6
8,931,900421,700+1.769 137 7860.050°[3]0.00411610கலீலியோகலீலிய நிலவு
6IIஐரோப்பா
3,121.64,800,000671,034+3.551 181 0410.471°[3]0.00941610கலீலியோகலீலிய நிலவு
7IIIகனிமீடு
5,262.414,819,0001,070,412+7.154 552 960.204°[3]0.00111610கலீலியோகலீலிய நிலவு
8IVகாலிஸ்டோ
4,820.610,759,0001,882,709+16.689 018 40.205°[3]0.00741610கலீலியோகலீலிய நிலவு
9XVIIIதெர்மிசுடோ80.0697,393,216+129.8745.762°0.21151975/2000சார்லசு டி. கோவல் & எலிசபெத் ரோமர்/
இசுகாட் எஸ். செப்பர்டு
தெர்மிஸ்டோ
10XIIIலெடா160.611,187,781+241.7527.562°0.16731974சார்லசு டி. கோவல்இமாலியா
11VIஇமாலியா
17067011,451,971+250.3730.486°0.15131904சார்லசு டில்லோன் பெர்ரைன்இமாலியா
12Xலைசிதியா366.311,740,560+259.8927.006°0.13221938சேத் பார்னசு நிக்கல்சன்இமாலியா
13VIIஎலாரா
868711,778,034+261.1429.691°0.19481905பெர்ரைன்இமாலியா
14XLVIகார்ப்போ30.004 517,144,873+458.6256.001°0.27352003செப்பர்டு மற்றும் பிறர்கார்ப்போ
15எஸ்/2003 ஜெ 1210.000 1517,739,539−482.69142.680°0.44492003செப்பர்டு மற்றும் பிறர்?
16XXXIVEuporie20.001 519,088,434−538.78144.694°0.09602002செப்பர்டு மற்றும் பிறர்Ananke
17எஸ்/2003 J 320.001 519,621,780−561.52146.363°0.25072003செப்பர்டு மற்றும் பிறர்Ananke
18எஸ்/2003 J 1820.001 519,812,577−569.73147.401°0.15692003Gladman et al.Ananke
19எஸ்/2011 J 1120,155,290582.22162.8°0.29632011செப்பர்டு மற்றும் பிறர்.?
20எஸ்/2010 J 2120,307,150−588.1150.4°0.3072010VeilletAnanke?
21XLIIThelxinoe20.001 520,453,753−597.61151.292°0.26842003செப்பர்டு மற்றும் பிறர்Ananke
22XXXIIIEuanthe30.004 520,464,854−598.09143.409°0.20002002செப்பர்டு மற்றும் பிறர்Ananke
23XLVHelike40.009 020,540,266−601.40154.586°0.13742003செப்பர்டு மற்றும் பிறர்Ananke
24XXXVOrthosie20.001 520,567,971−602.62142.366°0.24332002செப்பர்டு மற்றும் பிறர்Ananke
25XXIVIocaste50.01920,722,566−609.43147.248°0.28742001செப்பர்டு மற்றும் பிறர்Ananke
26எஸ்/2003 J 1620.001 520,743,779−610.36150.769°0.31842003Gladman et al.Ananke
27XXVIIPraxidike70.04320,823,948−613.90144.205°0.18402001செப்பர்டு மற்றும் பிறர்Ananke
28XXIIHarpalyke40.01221,063,814−624.54147.223°0.24402001செப்பர்டு மற்றும் பிறர்Ananke
29XLMneme20.001 521,129,786−627.48149.732°0.31692003Gladman et al.Ananke
30XXXHermippe40.009 021,182,086−629.81151.242°0.22902002செப்பர்டு மற்றும் பிறர்Ananke?
31XXIXThyone40.009 021,405,570−639.80147.276°0.25252002செப்பர்டு மற்றும் பிறர்Ananke
32XIIAnanke283.021,454,952−642.02151.564°0.34451951NicholsonAnanke
33LHerse20.001 522,134,306−672.75162.490°0.23792003Gladman et al.Carme
34XXXIAitne30.004 522,285,161−679.64165.562°0.39272002செப்பர்டு மற்றும் பிறர்Carme
35XXXVIIKale20.001 522,409,207−685.32165.378°0.20112002செப்பர்டு மற்றும் பிறர்Carme
36XXTaygete50.01622,438,648−686.67164.890°0.36782001செப்பர்டு மற்றும் பிறர்Carme
37எஸ்/2003 J 1920.001 522,709,061−699.12164.727°0.19612003Gladman et al.Carme
38XXIChaldene40.007 522,713,444−699.33167.070°0.29162001செப்பர்டு மற்றும் பிறர்Carme
39எஸ்/2003 J 1520.001 522,720,999−699.68141.812°0.09322003செப்பர்டு மற்றும் பிறர்Ananke?
40எஸ்/2003 J 1020.001 522,730,813−700.13163.813°0.34382003செப்பர்டு மற்றும் பிறர்Carme?
41எஸ்/2003 J 2320.001 522,739,654−700.54148.849°0.39302004செப்பர்டு மற்றும் பிறர்Pasiphaë
42XXVErinome30.004 522,986,266−711.96163.737°0.25522001செப்பர்டு மற்றும் பிறர்Carme
43XLIAoede40.009 023,044,175−714.66160.482°0.60112003செப்பர்டு மற்றும் பிறர்Pasiphaë
44XLIVKallichore20.001 523,111,823−717.81164.605°0.20412003செப்பர்டு மற்றும் பிறர்.Carme?
45XXIIIKalyke50.01923,180,773−721.02165.505°0.21392001செப்பர்டு மற்றும் பிறர்Carme
46XICarme461323,197,992−721.82165.047°0.23421938NicholsonCarme
47XVIICallirrhoe
90.08723,214,986−722.62139.849°0.25822000Spahr, ScottiPasiphaë
48XXXIIEurydome30.004 523,230,858−723.36149.324°0.37692002செப்பர்டு மற்றும் பிறர்Pasiphaë?
49எஸ்/2011 J 2123,329,710725.06151.8°0.38672011செப்பர்டு மற்றும் பிறர்Pasiphaë?
50XXXVIIIPasithee20.001 523,307,318−726.93165.759°0.32882002செப்பர்டு மற்றும் பிறர்Carme
51எஸ்/2010 J 1223,314,335−723.2163.2°0.3202010Jacobson et al.Pasiphaë?
52XLIXKore20.001 523,345,093−776.02137.371°0.19512003செப்பர்டு மற்றும் பிறர்Pasiphaë
53XLVIIICyllene20.001 523,396,269−731.10140.148°0.41152003செப்பர்டு மற்றும் பிறர்Pasiphaë
54XLVIIEukelade40.009 023,483,694−735.20163.996°0.28282003செப்பர்டு மற்றும் பிறர்Carme
55எஸ்/2003 J 420.001 523,570,790−739.29147.175°0.30032003செப்பர்டு மற்றும் பிறர்Pasiphaë
56VIIIPasiphaë603023,609,042−741.09141.803°0.37431908MelottePasiphaë
57XXXIXHegemone30.004 523,702,511−745.50152.506°0.40772003செப்பர்டு மற்றும் பிறர்Pasiphaë
58XLIIIArche30.004 523,717,051−746.19164.587°0.14922002செப்பர்டு மற்றும் பிறர்Carme
59XXVIIsonoe40.007 523,800,647−750.13165.127°0.17752001செப்பர்டு மற்றும் பிறர்Carme
60எஸ்/2003 J 910.000 1523,857,808−752.84164.980°0.27612003செப்பர்டு மற்றும் பிறர்Carme
61எஸ்/2003 J 540.009 023,973,926−758.34165.549°0.30702003செப்பர்டு மற்றும் பிறர்Carme
62IXSinope387.524,057,865−762.33153.778°0.27501914NicholsonPasiphaë
63XXXVISponde20.001 524,252,627−771.60154.372°0.44312002செப்பர்டு மற்றும் பிறர்Pasiphaë
64XXVIIIAutonoe40.009 024,264,445−772.17151.058°0.36902002செப்பர்டு மற்றும் பிறர்.Pasiphaë
65XIXMegaclite50.02124,687,239−792.44150.398°0.30772001செப்பர்டு மற்றும் பிறர்Pasiphaë
66எஸ்/2003 J 220.001 530,290,846−981.55153.521°0.18822003செப்பர்டு மற்றும் பிறர்.?

குறிப்புகள்

[தொகு]
  1. வியாழனிலிருந்து இருக்கும் சராசரித் தொலைவைக் கொண்டு மற்ற நிலாக்களுடனான வரிசை எண்
  2. ஒவ்வொரு நிலவையும் கண்டறிந்து பெயரிட்ட வரிசையிலான உரோம எண்ணுருக்கள்
  3. "60×40×34" போன்ற பல அளவுகளில் விட்டம் குறிப்பிடப்பட்டிருந்தால் அவை முழுமையான கோளம் அல்ல;அவற்றின் ஒவ்வொரு அளவையும் அளக்கப்பட்டுள்ளன.
  4. Periods with negative values are retrograde.
  5. "?" எனின் குழு அங்கத்துவம் உறுதியாக்கப்படவில்லை எனப் பொருளாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "Natural Satellites Ephemeris Service". IAU: Minor Planet Center. Retrieved 2011-01-08. Note: some semi-major axis were computed using the µ value, while the eccentricities were taken using the inclination to the local Laplace plane
  2. Sheppard, Scott S. "Moons of Jupiter". Earth & Planets Laboratory. Carnegie Institution for Science. Retrieved 7 January 2023.
  3. 1 2 3 4 5 6 7 8 Siedelmann P.K.; Abalakin V.K.; Bursa, M.; Davies, M.E.; de Bergh, C.; Lieske, J.H.; Obrest, J.; Simon, J.L.; Standish, E.M.; Stooke, P. ; Thomas, P.C. (2000). The Planets and Satellites 2000 (Report). IAU/IAG Working Group on Cartographic Coordinates and Rotational Elements of the Planets and Satellites. Archived from the original on 2011-08-10. Retrieved 2008-08-31.{{cite cite report}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாழனின்_நிலாக்கள்&oldid=4513186" இலிருந்து மீள்விக்கப்பட்டது