விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செயற்கைக்கோள் ஏவு ஊர்திகளை (Satellite Launch Vehicle) மேம்படுத்தவும் அவை தொடர்பான தொழில்நுட்பங்களுக்காகவும் முதன்மையான மையம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஆகும்.[1] வானூர்திக்கலை (aeronautics), வான் பயண மின்னணுவியல் (avionics), கூட்டமைப் பொருள்கள் (composites), கணினி, தகவல் தொழில்நுட்பம், உருவகப்படுத்துதல் (simulations) உள்ளிட்ட பல துறைகளில் இங்கு ஆராய்ச்சிகளும் வடிவமைப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன.[2]

குறிப்புகள்[தொகு]

  1. VSSC
  2. "VSSC-Areas of Research". மூல முகவரியிலிருந்து 2009-03-02 அன்று பரணிடப்பட்டது.