இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நிலையம் (Indian Space Research Organisation Satellite Centre) என்பது விண்கல பூட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் தொழினுட்ப சோதனைக்கான இந்தியாவின் முன்னணி இசுரோ நிலையமாகும்.[1] இது கருநாடக மாநிலத்தில் பெங்களூரில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி, இந்திய தொலை உணர்வு செயற்கைக்கோள் தொகுதி அத்துடன் ஜிசாட் ஆகியவற்றை உள்ளடக்கிய 102 செய்மதிகளை உற்பத்தி செய்துள்ளனர்.[2]

இந்நடுவத்தில் தற்போது அறிவியலாளர் மற்றும் இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை உள்ளார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ISRO Satellite Centre website". 2013-08-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-14 அன்று பார்க்கப்பட்டது.
  2. ISAC, ISRO
  3. http://www.thehindu.com/sci-tech/science/article3588871.ece
  4. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மைய இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை நியமனம்