வகுரப்பமபட்டி
Appearance
வகுரப்பம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635202 |
வகுரப்பம்பட்டி (Vagurappampatti), என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வகுரப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1,214 குடும்பங்களும் 4,869 மக்களும் வசிக்கின்றனர்.[2] இதில் 2552 ஆண்களும் 2317 பெண்களும் அடங்குவர். கிராமத்தின் மொத்த கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 68.27 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[3]
மேற்கோள்
[தொகு]- ↑ "Dharmapuri Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
- ↑ "Vagurappampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
- ↑ "Vagurappampatti Village Population - Harur - Dharmapuri, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.