உள்ளடக்கத்துக்குச் செல்

திருவாரூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி நான்கு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. திருவாரூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவாரூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 93,395 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 40,519 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 80 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 34 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

வேப்பத்தாங்குடி • வேலங்குடி • வைப்பூர் • வடகரை • உமாமகேஸ்வரபுரம் • திருவாதிரைமங்கலம் • திருநெய்பேர் • திருக்காரவாசல் • மணக்கால் • தப்பளாம்புலியூர் • தண்டலை • செருகுடி • சேமங்கலம் • புதூர் • புதுபத்தூர் • புலிவலம் • பின்னவாசல் • பெருங்குடி • பள்ளிவாரமங்கலம் • பழையவலம் • பழவனகுடி • ஓடாசேரி • நடப்பூர் • மாங்குடி • குன்னியூர் • கொட்டாரக்குடி • கூடூர் • கீழகாவாதுகுடி • கல்யாணசுந்தரபுரம் • கல்யாணமஹாதேவி • கள்ளிக்குடி • ஆத்தூர் • ஆமூர் • அலிவலம் • அடியக்கமங்கலம்

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]