2023 ஜி20 புது தில்லி உச்சிமாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2023 ஜி20 புது தில்லி உச்சிமாநாடு
பாரத் மண்டபம் (மாநாடு அமைவிடம்)
இடம்பெற்ற நாடுஇந்தியா இந்தியா
தேதி9–10 செப்டம்பர் 2023
இடம்பாரத் மண்டபம்
பிரகதி மைதானம்
நகரம்புது தில்லி, இந்தியா (மாநாடு நடத்தும் நாடு)
பங்குகொள்வோர்ஜி-20 உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்
முன்னையது2022 ஜி-20 பாலி உச்சிமாநாடு
பின்னையது2024 ஜி-20 இரியோ டி செனீரோ உச்சிமாநாடு
இணையதளம்https://www.g20.org/en/g20-india-2023/new-delhi-summit/

2023 ஜி20 புது தில்லி உச்சிமாநாடு (2023 G20 New Delhi summit), ஜி-20 நாடுகளின் உறுப்பினர்கள் அடங்கிய 18வது உச்சிமாநாடு இந்தியாவின் புது தில்லி நகரத்தில் உள்ள பாரத மண்டபத்தில் 9 மற்றும் 10 செப்டம்பர் 2023 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை வகித்தார். [1][7][8]இம்மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் 21வது உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அதன் பிரதிநிதியாக ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர் கலந்து கொண்டார்.

பின்னணி[தொகு]

2022 ஜி-20 17வது உச்சிமாநாடு இந்தோனேசியாவில் நடைபெற்றது. இந்திய விடுதலை இயக்கத்தின் 75வது ஆண்டு விழா 2023ம் ஆண்டில் கொண்டாடப்படுவதால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஜி-20 18வது உச்சிமாநாடு 2023ம் ஆண்டில் இந்தியாவின் புது தில்லி நகரத்தில் நடைபெற்றது.[9]

தலைமை[தொகு]

2023ம் ஆண்டிற்கான ஜி-20 உச்சிமாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 1 டிசம்பர் 2022 முதல் 30 நவம்பர் 2023 முடிய தலைமை வகிப்பார்.[10]2024 ஜி-20 உச்சி மாநாட்டிற்கு அர்கெந்தீனா அதிபர் தலைமை வகிப்பார்.

நிகழ்ச்சி நிரல் முன்னுரிமைகள்[தொகு]

ஜி-20 உச்சிமாநாட்டில் இந்தியா 6 அம்ச திட்டங்களை முன்வைத்துள்ளது:[11]

  • பசுமை வளர்ச்சி, சூழல் நிதி மற்றும் LiFE
  • துரிதப்படுத்தப்பட்ட, உள்ளடக்கிய & மீள்திறன் வளர்ச்சி
  • நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல்
  • தொழில்நுட்ப மாற்றம் & மின்னுவியல் பொது உள்கட்டமைப்பு
  • 21ம் நூற்றாண்டிற்கான பலதரப்பு நிறுவனங்கள்
  • பெண்கள் தலைமையிலான வளர்ச்சி

பங்கேற்ற நாடுகளின் அரசுத் தலைவர்கள்[தொகு]

இந்த உச்சிமாநாட்டிற்கு ருசியாவின் அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீனா அதிபர் சீ சின்பிங் கலந்து கொள்ள்வில்லை.[12][13]இருப்பினும் உருசியாவின் வெளியுறவு அமைச்சரும், சீனப் பிரதமரும் கலந்து கொண்டனர்.[14][15]

அழைக்கப்பட்ட அரசு விருந்தினர்கள்[தொகு]

பங்கேற்ற பன்னாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள்[தொகு]

உச்சிமாநாட்டின் முடிவுகள்[தொகு]

உலகளாவிய உயிரிஎரிபொருள் கூட்டமைப்பு துவக்கம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Livemint (2023-09-07). "G20 Summit 2023 Delhi LIVE update: PM Modi finalises agreements with Joe Biden". mint (in ஆங்கிலம்). Archived from the original on 8 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-08.
  2. "India to host G20 Summit in 2023, year after 2022 meeting in Indonesia: Grouping's declaration". Firstpost. 2020-11-23. Archived from the original on 23 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-03-14.
  3. "India to host G20 Summit in 2023" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 22 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221222191127/https://www.thehindu.com/news/national/india-to-host-g20-summit-in-2023-groupings-declaration/article33156506.ece. 
  4. "India's G-20 Summit Will Now Be in 2023, a Year Later Than Planned". thewire.in. Archived from the original on 23 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
  5. "Indonesia to Host G20 Summit in 2022". Sekretariat Kabinet Republik Indonesia. 2020-11-23. Archived from the original on 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
  6. "Indonesia Leading 2022 G20 Summit". indonesiaexpat-id.cdn.ampproject.org. 24 November 2020. Archived from the original on 18 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-02.
  7. [2][3][4][5][6]
  8. "As Delhi G20 Summit ends, PM Modi hands over group presidency to Brazil". The Indian Express (in ஆங்கிலம்). 2023-09-10. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
  9. Chaudhury, Dipanjan Roy (3 December 2018). "Warmth in ties prompts Italy to let India host G20 Summit in 2022". The Economic Times இம் மூலத்தில் இருந்து 25 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230825234845/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/warmth-in-ties-prompts-italy-to-let-india-host-g20-summit-in-2022/articleshow/66913607.cms?from=mdr. 
  10. "India hands over G20 presidency to Brazil" (in en). Reuters. 2023-09-10. https://www.reuters.com/world/india-hands-over-g20-presidency-brazil-2023-09-10/. 
  11. "Overview of G20". Ministry of Earth Sciences, India. Archived from the original on 16 June 2023. பார்க்கப்பட்ட நாள் 16 June 2023.
  12. "Biden Heads to G20 Summit; Putin, Xi Not Expected to Attend" (in en). VOA. 6 September 2023 இம் மூலத்தில் இருந்து 6 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230906180940/https://www.voanews.com/a/biden-heads-to-g20-summit-putin-xi-not-expected-to-attend-/7256229.html. 
  13. "G20 summit: Who is coming to India, and who is not" (in en). France 24. 6 September 2023 இம் மூலத்தில் இருந்து 6 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230906182439/https://www.france24.com/en/live-news/20230906-g20-summit-who-is-coming-to-india-and-who-is-not. 
  14. Goncharenko, Roman (September 8, 2023). "Putin's self-isolation: Lavrov attends the G20". DW. பார்க்கப்பட்ட நாள் September 11, 2023.
  15. "Chinese Premier Li G-20 Debut Eclipsed by Xi in State Media". Bloomberg News. September 10, 2023. பார்க்கப்பட்ட நாள் September 11, 2023.
  16. "President Xi not coming for G 20, Premier Li takes his place". Hindustan Times. 2023-09-01. Archived from the original on 2 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2 September 2023.
  17. Redacción (2023-09-07). "Presencias y ausencias que habrá en la cumbre del G20". Máspormás (in மெக்ஸிகன் ஸ்பானிஷ்). Archived from the original on 8 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-08.
  18. 18.0 18.1 18.2 18.3 18.4 "India to invite Bangladesh as guest country during its G-20 presidency". newsonair.gov.in. Government of India (Prasar Bharati). 13 September 2022 இம் மூலத்தில் இருந்து 10 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221110221833/https://newsonair.gov.in/News?title=India-to-invite-Bangladesh-as-guest-country-during-its-G-20-presidency&id=447615. 
  19. "Official List of Guests". Archived from the original on 31 January 2023. பார்க்கப்பட்ட நாள் 31 January 2023.
  20. "Nigeria's ruling party candidate Bola Tinubu wins disputed presidential election" இம் மூலத்தில் இருந்து 1 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230301133855/https://theprint.in/world/nigerias-ruling-party-candidate-bola-tinubu-wins-disputed-presidential-election/1408112/. 
  21. "Photos: Tinubu, supporters celebrate Nigeria election win" இம் மூலத்தில் இருந்து 1 March 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230301133857/https://www.aljazeera.com/gallery/2023/3/1/photos-bola-tinubu-and-supporters-celebrate-election-win. 
  22. 22.0 22.1 22.2 22.3 22.4 "India's G20 Presidency and the next phase of industrial growth" (in en). The Financial Express (India). 2 November 2022 இம் மூலத்தில் இருந்து 11 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221211184424/https://www.financialexpress.com/industry/indias-g20-presidency-and-the-next-phase-of-industrial-growth/2758777/. 
  23. "African Union formally joins G20, PM Modi calls for 'trust and reliance'". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-09-09. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
  24. "Launch of the Global Biofuel Alliance (GBA)". www.g20.org. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
  25. "Biden, Modi and G20 allies unveil rail and shipping project linking India to Middle East and Europe". AP News. 9 September 2023.
  26. "New Delhi Declaration adopted at G20, huge win as India clinches consensus" (in en). 9 September 2023. https://www.indiatoday.in/india/story/new-delhi-declaration-adopted-at-g20-summit-pm-modi-thanks-all-for-cooperation-2433392-2023-09-09. 
  27. "G20 New Delhi Leaders' Declaration". mea.gov.in (in english). பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

குறிப்புகள்[தொகு]