விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/சூன், 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு சூன் மாதத்தில் இங்குள்ளவற்றிலிருந்து நீங்கள் விரிவாக்க விரும்பும் தலைப்புகளை இங்கு முன்கூட்டியே பதிவு செய்யலாம்.

பல பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரு கட்டுரை குறித்து இரட்டிப்பு வேலை செய்ய வேண்டாம் என்பதற்காக மட்டுமே இந்த ஏற்பாடு. எந்த விக்கிப்பீடியரும் எந்தக்கட்டுரையையும் தொகுக்கலாம் என்ற வழமையான நடைமுறையை இது தடுக்காது.

ஒரு பங்களிப்பாளர் ஒரே நேரத்தில் 10 கட்டுரைகளுக்கு மிகாமல் முன்பதிவு செய்வது வரவேற்கத்தக்கது. இது அனைவருக்கும் ஈடுபாடு தர வல்ல நல்ல தலைப்புகள் கிடைக்க வழி வகுக்கும்.

நடப்பு முன்பதிவுகள் (குறிப்பு:முடிவுற்றவற்றை இங்கு காணலாம்.)

இரவி[தொகு]

  1. பிடல் காஸ்ட்ரோ
  2. விளாடிமிர் லெனின்
  3. ரிச்சர்ட் ஸ்டால்மன்
  4. பொதுவுடைமை அறிக்கை
  5. பால் (பானம்)

பார்வதி[தொகு]

  1. Niels Bohr - நீல்ஸ் போர்
  2. Alexander Graham Bell - அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்
  3. Ernest Rutherford - ஏர்னெஸ்ட் ருதர்போர்ட்
  4. சுமேரியா
  5. ரைட் சகோதரர்கள்
  6. ஹெலன் கெல்லர்

செல்வசிவகுருநாதன்[தொகு]

  1. நீராவிப் பொறி - சூலை மாதத்திற்கு நகர்த்துகிறேன்...!
  2. வயலின் - சூலை மாதத்திற்கு நகர்த்துகிறேன்...!

அராபத்[தொகு]

  1. இலத்தீன் அமெரிக்கா
  2. ஜோசப் ஸ்டாலின்
  3. மத்ரித்
  4. பண்டைய எகிப்து ஆதவன் கேப்ல கடா வெட்டிட்டார் :)
  5. திருக்குர்ஆன்
  6. நைல்
  7. யாசர் அராபத்
  8. ஆப்கான் சோவியத் போர்
  9. முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்

ஜெகதீஸ்வரன்[தொகு]

ஆதவன்[தொகு]

மீசிசிப்பி
பாப்லோ பிக்காசோ
கழுகு
சுறா
ship-கப்பல்
வௌவால்
ஒட்டகம்

மணியன்[தொகு]

  1. சாங்காய்
  2. பேங்காக்
  3. தோக்கியோ
  4. மாஸ்கோ
  5. கண்டம்
  6. பணம்
  7. விமானம்
  8. மின்னணுவியல்
  9. பிரமிடு
  10. என்புத் தொகுதி
  11. லீப் எரிக்சன்
  12. ஓலி ரோமர்
  13. நடுநிலக் கடல்
  14. ரூபாய்
  15. தென் துருவம்
  16. ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
  17. அஸ்வான் அணை
  18. உசாமா பின் லாதின்
  19. எரிவளி
  20. மரக்கட்டை

சஞ்சீவி சிவகுமார்[தொகு]

போட்டியில் இணைந்து ஆதரவு காட்ட இப்போதைக்கு என்னால் முடிந்தது ஒரு கட்டுரைதான் :)

  1. மனித சமிபாட்டுத் தொகுதி

தினேஷ்குமார் பொன்னுசாமி[தொகு]

என்னது போட்டியா நாங்க இல்லாமையா?

  1. உசாமா பின் லாதின் --மன்னிக்க, தினேஷ்..கவனக்குறைவால் நான் எழுதிவிட்டேன் ;( --மணியன் (பேச்சு) 05:45, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]
  2. ஆவிகள்

தென்காசி சுப்பிரமணியன்[தொகு]

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும்.

  1. Archaeology - தொல்பொருளியல்
  2. Bronze Age - வெண்கலக் காலம்
  3. Iron Age - இரும்புக் காலம்
  4. Middle Ages - மத்திய காலம் (ஐரோப்பா)
  5. en:Colonization of North-east America - வட-கிழக்கு அமெரிக்கக் குடியேற்றம்
  6. en:Colonization of South America - தென் அமெரிக்கக் குடியேற்றம்
  7. Han Dynasty - ஹான் வம்சம்
  8. Tang Dynasty - தாங் வம்சம்
  9. Sung Dynasty - சுங் வம்சம்
  10. Yuan Dynasty - யுவான் வம்சம்
  11. Qing Dynasty - கிங் வம்சம்
  12. Ming Dynasty - மிங் வம்சம்

சேதுராமன்2012[தொகு]

  1. மக்கள் ஊடகங்கள்
  2. வெடி/வெடிப்பொருள்
  3. எரிமலை வெடிப்பு
  4. அலைப்பட்டை
  5. நீதித்துறை
  6. மேளம்
  7. அலை மின்சாரம்

வித்யாசாகரன்[தொகு]

  1. சமூகவியல்

குரு லெனின்[தொகு]

  1. உயிர் வேதியியல்
  2. அசேதன வேதியியல்
  3. லினக்ஸ்
  4. இடைமுகம்
  5. கணினித் திரை
  6. காகிதம்
  7. ரிச்சர்டு ஃபெயின்மான்
  8. ஹெலன் கெல்லர்
  9. எட்வர்ட் ஜென்னர்
  10. மின் தடையம்

சிவகோசரன்[தொகு]

  1. சிட்னி
  2. பெய்ஜிங்
  3. டொரண்டோ
  4. பெர்லின்

praveenskpillai[தொகு]

  1. மின்மம்
  2. இருமுனையம்
  3. புறா
  4. ஊசல்
  5. மின்தடையம்
  6. ஒருங்கிணை சுற்றமைப்பு

பிரபன்[தொகு]

  1. பேர்டினண்ட் மகலன்
  2. வோல்ப்பெங் அமதியஸ் மோட்சார்ட்
  3. கன்பூசியஸ்
  4. அவுரங்கசீப்
  5. ஜோர்ஜ் வாஷிங்டன்
  6. அண்டார்டிக்கா
  7. ரஷ்யப் புரட்சி
  8. யூதம்
  9. சீக்கியம்
  10. புதன்
  11. வெள்ளி
  12. கிரிக்கெட்
  13. ஆர்டிக் பெருங்கடல்
  14. அண்டார்டிக் பெருங்கடல்
  15. வட துருவம்
  16. தென் துருவம் மன்னிக்க பிரபன்...கவனக்குறைவால் நான் எழுதி விட்டேன் ;(--மணியன் (பேச்சு) 05:48, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]
  17. தவளை

சிவசக்திவேல் யாதவ்[தொகு]

  1. ஜோன் ஆஃப் ஆர்க்
  2. தேன்
  3. வின்சென்ட் வான் கோ

அண்மைய மாதங்களின் தரவுகள்[தொகு]

முன்னர்
-
2013 தொடர் கட்டுரைப் போட்டி
முன்பதிவு செய்யப்பட்டவை
சூன்
பின்னர்
சூலை