சொங் அரசமரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுங் வம்சம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சொங் அரசமரபு சீனாவை கிபி 960 இருந்து 1279 வரையான காலப் பகுதியில் ஆண்ட அரசமரபு ஆகும். சீன வரலாற்றில், உலக வரலாற்றில் பல முக்கிய முன்னேற்றங்கள் சுங் அரசமரபு ஆட்சியில் நிறைவேறின. அச்சுக்கலை, வெடி பொருள், திசைகாட்டி, பணப் பயன்பாடு போன்றவை இக் காலத்தில் இங்கே கண்டுபிடிக்கப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சொங்_அரசமரபு&oldid=1071396" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்