வயலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வயலின்

வயலின் (பிடில்) (இந்த ஒலிக்கோப்பு பற்றி வயலின் இசைக்கோப்பு) என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் பிடில் (fiddle) என்றும் வழங்கப்பட்டது. இன்று கருநாடக அரங்கிசைக்கு இன்றியமையாத துணைக் கருவியாக (பக்க வாத்தியம்) இது விளங்குகின்றது.

வரலாறு[தொகு]

இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார்.

கருநாடக இசையில் வயலின்[தொகு]

தென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர்.

வயலினின் அமைப்பு[தொகு]

வயலின் பல அளவுகளில்  \Bigg( \frac{4}{4}, \frac{3}{4}, \frac{1}{2}, \frac{1}{4}, \frac{1}{8}, \frac{1}{10}, \frac{1}{16}, \frac{1}{32}, \frac{1}{64} \Bigg) உற்பத்தி செய்யப்படுகிறது.

கட்டமைப்பும், இயங்கும் விதமும்[தொகு]

வாசிக்கும் நிலை[தொகு]

கருநாடக இசை நிகழ்ச்சிகளில் வயலின் வாசிப்பவர், மேடையின் தரையில் அமர்ந்து வாசிக்கிறார்.

இசைவடிவத்தின் வகைகள்[தொகு]

பிடில்[தொகு]

மின்சாரத்தில் இயங்கும் வயலின்கள்[தொகு]

கருநாடக இசை வயலின் மேதைகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வயலின்&oldid=1598319" இருந்து மீள்விக்கப்பட்டது