இடைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இடைமுகம் ஊடாக கணினிக்கும் மனிதருக்கு இடையேயான தொடர்பாடல் நடைபெறும். அதாவது பல்வேறு பிற்தள செயற்பாடுகளை மறைத்து மனிதருக்கு கணினி காட்டும் முகமே இடைமுகம். தொடக்காலத்தில் Command-line interface இருந்தன. 1980 களில் Graphical user interface அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று அனேக கணினிகளில் இருக்கிறது. தற்காலத்தில் பேச்சுணரிகள் வலுப்பெற்று Voice User Interface அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்