ரைட் சகோதரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓர்வில் ரைட்
Orville Wright

பிறப்பு ஆகஸ்ட் 19 1871
ஒகைய்யோ
இறப்பு ஜனவரி 30 1948 (அகவை 76)
ஒகைய்யோ
தொழில் பதிப்பாளர், விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி/பயிற்சியாளர்
வாழ்க்கைத்
துணை

இல்லை
வில்பர் ரைட்
Wilbur Wright

பிறப்பு ஏப்ரல் 16 1867
இந்தியானா
இறப்பு மே 30 1912 (அகவை 45)
ஒகைய்யோ
தொழில் பதிப்பாளர், விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி/பயிற்சியாளர்
வாழ்க்கைத்
துணை

இல்லை

ரைட் சகோதரர்கள் (Wright brothers, ஓர்வில் (ஆகஸ்ட் 19, 1871ஜனவரி 30, 1948), வில்பர் (ஏப்ரல் 16, 1867மே 30 1912), என்ற அமெரிக்கர்கள் முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட பெட்ரோல் இயந்திரம் பூட்டிய பறக்கும் ஊர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.

1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப் படுத்தப்பட்டன.


[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்