முகமது அலி ஜின்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகமது அலி ஜின்னா


1வது பாகிஸ்தான் ஆளுனர்
பதவியில்
ஆகஸ்ட் 15, 1947 – செப்டம்பர் 11, 1948
பிரதமர் லியாகத் அலி கான்
அரசர் ஆறாம் ஜார்ஜ்
முன்னவர் யாவரும் இல்லை
மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராய்
பின்வந்தவர் கவாஜா நாசிமுத்தீன்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்
முஸ்லிம் லீக்

பிறப்பு டிசம்பர் 27, 1876
வசீர் இல்லம், கராச்சி, அப்பொழுது பிரித்தானிய இந்தியா, இப்பொழுது பாகிஸ்தான்
இறப்பு செப்டம்பர் 11, 1948 (அகவை 71)
சியாரத், பாகிஸ்தான்
துறை வழக்கறிஞர், அரசியல்வாதி
சமயம் இஸ்லாம்

முகமது அலி ஜின்னா (உருது: محمد على جناح) ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற தனிநாடு பிறந்த பின், இந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழா ஆகும். பாகிஸ்தானின் முதலாம் ஆளுனர் (Governor-General) ஆவார்.

Gandhi jinnah.jpg
Subhash Chandra Bose and Jinnah.jpg
Simla conference.JPG

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அலி_ஜின்னா&oldid=1541468" இருந்து மீள்விக்கப்பட்டது