புன்ட்லாந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புன்ட்லாந்து,சோமாலியா மாநிலம் أرض البنط |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| தலைநகரம் | கரோவ் |
|||||
| பெரிய நகரம் | போசாசோ (வணிக தலைநகர்) | |||||
| ஆட்சி மொழி(கள்) | சோமாலி மொழி மற்றும் அரபு | |||||
| அரசு | ||||||
| - | தலைவர் | அப்திரஹ்மான் மொகமது ஃபரோல் | ||||
| - | துணைத்தலைவர் | அப்திசமது அலி சிரே | ||||
| தன்னாட்சி | சோமாலியாவில் | |||||
| - | அறிவித்துக் கொண்டது | 1998 | ||||
| - | ஏற்கப்பட்டது | ஏற்கப்படவில்லை | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 2,12,510 கிமீ² 82,051 சது. மை |
||||
| - | நீர் (%) | மிகக் குறைவு. | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2009 மதிப்பீடு | 3,900,000[1] | ||||
| - | அடர்த்தி | 18/கிமீ² 46.6/சதுர மைல் |
||||
| நாணயம் | சோமாலி சில்லிங் (SOS) |
|||||
| நேர வலயம் | EAT (ஒ.ச.நே.+3) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | கடைபிடிப்பதில்லை (ஒ.ச.நே.+3) | ||||
| இணைய குறி | .so | |||||
| தொலைபேசி | +252 (சோமாலியா) | |||||
| ஏற்கப்படாத நடப்பில் உண்மையான நாடாகையால் தரவரிசைகள் கிடைப்பதில்லை. | ||||||
புன்ட்லாந்து (அரபு மொழி: أرض البنط) சோமாலியா நாட்டின் வடகிழக்கில் கரோவ் மற்றும் நுகால் பகுதிகளை சுற்றியுள்ள நிலப்பகுதியாகும்.சோமாலியாவின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இம்மாநிலத்தில் வாழ்கின்றனர்,[2][3] மற்றும் நிலப்பரப்பிலும் மூன்றில் ஒருபகுதி கொண்டது.[4] இதன் தலைவர்கள் 1998ஆம் ஆண்டு புன்ட்லாந்து தன்னாட்சி பெற்ற மாநிலமாக அறிவித்தனர்,ஆனால் அண்டையிலுள்ள சோமாலிலாந்து போல் சோமாலியாவிடமிருந்து முழு விடுதலை அறிவிக்கவில்லை.[5] எகிப்தின் தொன்மையான மூலங்களில் குறிப்பிடப்படும் புன்ட்டின் நாடு என்பதைக் கொண்டே இம்மாநிலப் பெயர் எழுந்தது என்றாலும் இங்குதான் குறிப்பிடப்பட்ட புன்ட்டின் நாடு அமைந்திருந்ததா என்று சர்ச்சைகள் நடப்பில் உள்ளன.[6][7] [8]
பொருளடக்கம் |
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Ministry of Planning and International Corporation
- ↑ Society for International Development Forum
- ↑ Puntland Information Minister assassinated – Press TV
- ↑ Puntland Facts & Figures 2003
- ↑ Range Resources - Puntland
- ↑ Dan Richardson, Egypt, (Rough Guides: 2003), p.404
- ↑ Ian McMahan, Secrets of the Pharaohs, (HarperCollins: 1998), p.92
- ↑ David B. O'Connor, Stephen Quirke, Quir O'Connor, Mysterious lands, (UCL Press: 2003), p.64
[தொகு] வெளி யிணைப்புகள்
- அரசு இணையதளம்: புன்ட்லாந்து அரசு
- புன்ட்லாந்து வரைபடம் (4.3MB PDF கோப்பு)
- புன்ட்லாந்து: ஐநா மேற்பார்வை
[தொகு] செய்திகள்
- பிபிசி: இசுலாமியர் முக்கிய சோமாலி நகரை கைப்பற்றினர்நவம்பர் 12 2006
- கரோவ் ஆன்லைன்.கொம்: சற்றுமுன் செய்திகள்!
- பிபிசி: "சோமாலி போராட்டக்காரர்கள் புன்ட்லாந்து போரில்" மே 7 2002
[தொகு] அரசியல்
- "Position Paper of Harti, Geri, Abdi Koobe, and Isse DAROOD of Puntland State of Somalia, and Jubaland" at Allpuntland.com
- African Elections Database: "Elections in Puntland"
