டென்வர் நகெட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டென்வர் நகெட்ஸ்
டென்வர் நகெட்ஸ் logo
கூட்டம் மேற்கு
பகுதி வடமேற்கு
தோற்றம் 1967 (1976ல் என்.பி.ஏ. சேர்ந்த ஆண்டு)
வரலாறு டென்வர் ராக்கெட்ஸ்
1967-1974
டென்வர் நகெட்ஸ்
1974-இன்று
மைதானம் பெப்சி சென்டர்
நகரம் டென்வர், கொலராடோ
அணி நிறங்கள் வான நீலம், தங்கம், வெள்ளை
உடைமைக்காரர்(கள்) ஸ்டான் க்ரொயெங்கி
பிரதான நிருவாகி {{{General Manager}}}
பயிற்றுனர் ஜார்ஜ் கார்ல்
வளர்ச்சிச் சங்கம் அணி கொலராடோ 14அர்ஸ்
போரேறிப்புகள் 0
கூட்டம் போரேறிப்புகள் ABA: 1 (1976)
என். பி. ஏ.: 0
பகுதி போரேறிப்புகள் ABA: 3 (1970, 1975, 1976)
என். பி. ஏ.: 5 (1977, 1978, 1985, 1988, 2006)
இணையத்தளம் nuggets.com

டென்வர் நகெட்ஸ் (Denver Nuggets) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கொலராடோ மாநிலத்தில் டென்வர் நகரில் அமைந்துள்ள பெப்சி சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஆலெக்ஸ் இங்கிலிஷ், டேன் இசல், டேவிட் தாம்ப்சன், கார்மெலோ ஆந்தனி, ஏலன் ஐவர்சன்.

2007-2008 அணி[தொகு]

டென்வர் நகெட்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
15 கார்மெலோ ஆந்தனி சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.03 104 சிரக்கியூஸ் 3 (2003)
12 சக்கி ஆட்கின்ஸ் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.80 84 தென் புளோரிடா (1997)ல் தேரவில்லை
23 மார்க்கஸ் காம்பி நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.11 107 மாசசூசெட்ஸ் 2 (1996)
25 ஆந்தனி கார்டர் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.88 88 ஹவாய் (1998)ல் தேரவில்லை
5 யகூபா டியவாரா புள்ளிபெற்ற பின்காவல் பிரான்சின் கொடி பிரான்ஸ் 2.01 102 பெப்பர்டைன் (2005)ல் தேரவில்லை
0 டோரியன் கிரீன் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.83 80 புளோரிடா 52 (2007)
45 ஸ்டீவென் ஹன்ட்டர் நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.13 109 டிபால் 15 (2001)
3 ஏலன் ஐவர்சன் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.83 75 ஜார்ஜ்டவுன் 1 (1996)
43 லினஸ் கிலேசா சிறு முன்நிலை லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா 2.03 111 மிசூரி 27 (2005)
4 கென்யன் மார்ட்டின் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 109 சின்சினாட்டி 1 (2000)
21 எடுவார்டோ நாஹெரா சிறு முன்நிலை மெக்சிக்கோவின் கொடி மெக்சிக்கோ 2.03 107 ஓக்லஹோமா 38 (2000)
31 நெனே வலிய முன்நிலை/நடு நிலை பிரேசிலின் கொடி பிரேசில் 2.11 122 வாஸ்கோ ட காமா (பிரேசில்) 7 (2002)
1 ஜே. ஆர். ஸ்மித் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.98 100 செயின்ட் பெனெடிக்ட் ப்ரெப், நியூ ஜெர்சி (உயர்பள்ளி) 18 (2004)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ஜார்ஜ் கார்ல்

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=டென்வர்_நகெட்ஸ்&oldid=1349225" இருந்து மீள்விக்கப்பட்டது