கிளீவ்லன்ட் கேவலியர்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் | |
| கூட்டம் | கிழக்கு |
| பகுதி | மத்திய |
| தோற்றம் | 1970 |
| வரலாறு | கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் (1970-இன்று) |
| மைதானம் | குயிகன் லோன்ஸ் அரீனா |
| நகரம் | கிளீவ்லன்ட், ஒகைய்யோ |
| அணி நிறங்கள் | கள் நிறம், தங்கம், சிவப்பு |
| உடைமைக்காரர்(கள்) | டான் கில்பர்ட் காரி கில்பர்ட் டேவிட் காட்ச்மன் அஷர் ரேமண்ட் கார்டன் கண்ட் |
| பிரதான நிருவாகி | டானி ஃபெரி |
| பயிற்றுனர் | மைக் ப்ரெளன் |
| வளர்ச்சிச் சங்கம் அணி | ரியோ கிராண்டே வாலி வைப்பர்ஸ் |
| போரேறிப்புகள் | 0 |
| கூட்டம் போரேறிப்புகள் | 1 (2007) |
| பகுதி போரேறிப்புகள் | 1 (1976) |
| இணையத்தளம் | இணையத்தளம் |
கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் (Cleveland Cavaliers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் அமைந்துள்ள குயிகன் லோன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் நேட் தர்மன்ட், மார்க் ப்ரைஸ், லெப்ரான் ஜேம்ஸ்.