மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் | |
| கூட்டம் | மேற்கு |
| பகுதி | வடமேற்கு |
| தோற்றம் | 1989 |
| வரலாறு | மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் 1989-இன்று |
| மைதானம் | டார்கெட் சென்டர் |
| நகரம் | மினியாபோலிஸ், மினசோட்டா |
| அணி நிறங்கள் | நீலம், பச்சை, கறுப்பு, வெள்ளி |
| உடைமைக்காரர்(கள்) | கிலென் டெய்லர் |
| பிரதான நிருவாகி | ஜிம் ஸ்டாக் |
| பயிற்றுனர் | ரேன்டி விட்மன் |
| வளர்ச்சிச் சங்கம் அணி | சூ ஃபால்ஸ் ஸ்கைஃபோர்ஸ் |
| போரேறிப்புகள் | 0 |
| கூட்டம் போரேறிப்புகள் | 0 |
| பகுதி போரேறிப்புகள் | 1 (2004) |
| இணையத்தளம் | Timberwolves.com |
மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் (Minnesota Timberwolves) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி மினசோட்டா மாநிலத்தில் மினியாபோலிஸ் நகரில் அமைந்துள்ள டார்கெட் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் கிரிஸ்டியன் லேட்னர், கெவின் கார்னெட், சான்சி பிலப்ஸ், ஏல் ஜெஃபர்சன்.