கெவின் கார்னெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கெவின் கார்னெட்
அழைக்கும் பெயர் கே ஜி, பிக் டிக்கெட் (Big Ticket)
நிலை வலிய முன்நிலை (Power forward)
உயரம் 6 ft 11 in (2.11 m)
எடை 220 lb (100 kg)
அணி பாஸ்டன் செல்டிக்ஸ்
பிறப்பு மே 19, 1976 (1976-05-19) (அகவை 38)
மால்டின், தென் கரோலினா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரி இல்லை
தேர்தல் 5வது overall, 1995
மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ்
வல்லுனராக தொழில் 1995–இன்று வரை
முன்னைய அணிகள் மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் (1995-2007)
விருதுகள் 11-time NBA All-Star
2000 Olympic gold medal
2003 NBA All-Star Game MVP
2004 NBA Most Valuable Player


கெவின் மோரீச் கார்னெட் (ஆங்கிலம்:Kevin Maurice Garnett, பிறப்பு - மே 19, 1976) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பாஸ்டன் செல்டிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கெவின்_கார்னெட்&oldid=1349350" இருந்து மீள்விக்கப்பட்டது