விலனோவா பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விலனோவா பல்கலைக்கழகம் | |
|---|---|
|
|
|
| குறிக்கோள்: | Veritas, Unitas, Caritas (உண்மை, ஒன்றியம், அறம்) |
| நிறுவல்: | 1842 |
| வகை: | கத்தோலிக்கம் |
| நிதி உதவி: | $335.73 மில்லியன் [1] |
| அதிபர்: | பீட்டர் எம். டானஹியு |
| பீடங்கள்: | 545 |
| இளநிலை மாணவர்: | 6,335 |
| முதுநிலை மாணவர்: | 3,200 |
| அமைவிடம்: | விலனோவா, பென்சில்வேனியா, |
| வளாகம்: | புறநகரம், 254 ஏக்கர் (1.028 கிமீ²) |
| நிறங்கள்: | நீலம், வெள்ளை |
| Mascot: | வைல்ட்கேட் |
| இணையத்தளம்: | www.villanova.edu |
விலனோவா பல்கலைக்கழகம் (Villanova University), ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியா நகரத்தின் ஒரு புறநகரத்தில் அமைந்த கத்தோலிக்க பல்கலைக்கழகமாகும்.