டொராண்டோ ராப்டர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டொராண்டோ ராப்டர்ஸ்
டொராண்டோ ராப்டர்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி அட்லான்டிக்
தோற்றம் 1995
வரலாறு டொராண்டோ ராப்டர்ஸ்
(1995 – இன்று)
மைதானம் ஏர் கனடா சென்டர்
நகரம் டொராண்டோ, ஒன்டாரியோ
அணி நிறங்கள் சிவப்பு, கறுப்பு, வெள்ளி, வெள்ளை
உடைமைக்காரர்(கள்) மேபிள் லீஃப் ஸ்போர்ட்ஸ் & எண்டர்டெயின்மென்ட் லிட்.
பிரதான நிருவாகி பிரயன் கொலாஞ்ஜெலோ
பயிற்றுனர் சாம் மிச்சல்
வளர்ச்சிச் சங்கம் அணி கொலொராடோ 14அர்ஸ்
போரேறிப்புகள் 0
கூட்டம் போரேறிப்புகள் 0
பகுதி போரேறிப்புகள் 1 (2007)
இணையத்தளம் raptors.com

டொராண்டோ ராப்டர்ஸ் (Toronto Raptors) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கனடாவில் டொராண்டோ நகரில் அமைந்துள்ள ஏர் கனடா சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் டேமன் ஸ்டெளடமையர், மார்கஸ் கேம்பி, வின்ஸ் கார்டர், ட்ரேசி மெக்ரேடி, கிரிஸ் பாஷ்.

2007/08 அணி[தொகு]

டொராண்டோ ராப்டர்ஸ் - 2007/08 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
7 ஆன்டிரேய பார்ஞானி வலிய முன்நிலை இத்தாலியின் கொடி இத்தாலி 2.13 113 பெனெட்டொன் டிரெவிசோ (இத்தாலி) 1 (2006)
9 மசெயோ பாஸ்டன் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.08 104 மிச்சிகன் 58 (1998)
4 கிரிஸ் பாஷ் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.08 104 ஜோர்ஜியா டெக் 4 (2003)
7 பிரிமோஸ் பிரெசெக் நடு நிலை {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சுலோவீனியா 2.16 114 சுலொவீனியா 27 (2000)
8 ஹொசே கால்டெரோன் பந்துகையாளி பின்காவல் எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா 1.91 95 TAU விடோரியா (ஸ்பெயின்) - (2005)ல் தேரவில்லை
20 கார்லோஸ் டெல்ஃபினோ சிறு முன்நிலை {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா 1.98 104 அர்ஜென்டினா 25 (2003)
11 டி. ஜே. ஃபோர்ட் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.83 75 டெக்சாஸ் 8 (2003)
15 ஹொர்ஹே கார்பஹோசா வலிய முன்நிலை எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா 2.06 115 உனிகாஹா மலாகா (ஸ்பெயின்) (2006)ல் தேரவில்லை
14 ஜொயி கிராம் சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.01 102 ஓக்லஹோமா மாநிலம் 16 (2005)
43 கிரிஸ் ஹம்ஃபிரீஸ் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.01 102 மினசோட்டா 14 (2004)
13 லின்ட்டன் ஜான்சன் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.96 100 டுலேன் (2002)ல் தேரவில்லை
24 ஜேசன் கபோனோ புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.03 98 யூ. சி. எல். ஏ. 31 (2003)
33 ஜமாரியோ மூன் சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.04 93 மெரிடியன் கல்லூரி (2001)ல் தேரவில்லை
12 ராடொசுலாவ் நெஸ்டெரோவிச் நடு நிலை {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சுலோவீனியா 2.13 116 சுலொவீனியா 17 (1998)
18 ஆந்தனி பார்க்கர் புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.98 98 பிராட்லி 21 (1997)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி சாம் மிச்சல்

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=டொராண்டோ_ராப்டர்ஸ்&oldid=1387043" இருந்து மீள்விக்கப்பட்டது