மெம்ஃபிஸ் கிரிச்லீஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் | |
| கூட்டம் | மேற்கு |
| பகுதி | தென்மேற்கு |
| தோற்றம் | 1995 |
| வரலாறு | வாங்கூவர் கிரிச்லீஸ் 1995-2001 மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் 2001-இன்று |
| மைதானம் | ஃபெடெக்ஸ் ஃபோரம் |
| நகரம் | மெம்ஃபிஸ், டென்னசி |
| அணி நிறங்கள் | காளிக்கம், வான நீலம், தங்கம், வெள்ளை |
| உடைமைக்காரர்(கள்) | மைக்கல் ஹைஸ்லி |
| பிரதான நிருவாகி | கிரிஸ் வாலஸ் |
| பயிற்றுனர் | மார்க் அயவரோனி |
| வளர்ச்சிச் சங்கம் அணி | டகோட்டா விசர்ட்ஸ் |
| போரேறிப்புகள் | 0 |
| கூட்டம் போரேறிப்புகள் | 0 |
| பகுதி போரேறிப்புகள் | 0 |
| இணையத்தளம் | grizzlies.com |
மெம்ஃபிஸ் கிரிச்லீஸ் (Memphis Grizzlies) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் அமைந்துள்ள ஃபெடெக்ஸ் ஃபோரம் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பாவ் கசோல், மைக் பிபி, ஷரீஃப் அப்துர்-ரஹீம், ரூடி கே.