இந்தியானா பேசர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியானா பேசர்ஸ்
இந்தியானா பேசர்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி மத்திய
தோற்றம் 1967 (1976ல் என்.பி.ஏ. சேர்ந்தது)
வரலாறு இந்தியானா பேசர்ஸ்
1967–இன்று
மைதானம் கன்சிகோ ஃபீள்ட் ஹவுஸ்
நகரம் இண்டியானபொலிஸ், இந்தியானா
அணி நிறங்கள் நீலம், மஞ்சள், வெள்ளை
உடைமைக்காரர்(கள்) ஹெர்பெர்ட் சைமன், மெல்வின் சைமன்[1]
பிரதான நிருவாகி லாரி பர்ட் "அணியின் தலைவர்"
பயிற்றுனர் ஜிம் ஓ'பிரயன்
வளர்ச்சிச் சங்கம் அணி ஃபோர்ட் வெயின் மாட் ஆன்ட்ஸ்
போரேறிப்புகள் ஏ.பி.ஏ.: 3 (1970, 1972, 1973)
என். பி. ஏ.: 0
கூட்டம் போரேறிப்புகள் ஏ.பி.ஏ.: 5 (1969, 1970, 1972, 1973, 1975)
என். பி. ஏ.: 1 (2000)
பகுதி போரேறிப்புகள் ஏ.பி.ஏ.: 3 (1969, 1970, 1971)
என். பி. ஏ.: 4 (1995, 1999, 2000, 2004)
இணையத்தளம் http://www.pacers.com/

இந்தியானா பேசர்ஸ் (Indiana Pacers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி இந்தியானா மாநிலத்தில் இண்டியானபொலிஸ் நகரில் அமைந்துள்ள கன்சிகோ ஃபீள்ட் ஹவுஸ் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ரெஜி மிலர், ஜெர்மெயின் ஓனீல், ரிக் ஸ்மிட்ஸ், ரான் ஆர்டெஸ்ட்.

2007/08 அணி[தொகு]

இந்தியானா பேசர்ஸ் - 2007/08 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
6 மார்க்கீஸ் டானியல்ஸ் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.98 91 ஆபர்ன் (2003)ல் தேரவில்லை
34 டிராவிஸ் டீனர் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.85 79 மார்க்கெட் 38 (2005)
1 ஐக் டியாகு வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.03 116 அரிசோனா 9 (2005)
17 மைக் டன்லீவி புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 104 டியுக் 3 (2002)
10 ஜெஃப் ஃபாஸ்டர் நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.11 113 டெக்சஸ் மாநிலம் 21 (1999)
23 ஸ்டீவி கிராம் சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.98 98 ஓக்லஹோமா மாநிலம் (2005)ல் தேரவில்லை
33 டானி கிரேஞ்சர் சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 103 நியூ மெக்சிகோ 17 (2005)
13 டேவிட் ஹாரிசன் நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.13 117 கொலராடோ 29 (2004)
3 ட்ராய் மர்ஃபி வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.11 111 நோட்ரெ டேம் 14 (2001)
7 ஜெர்மெயின் ஓனீல் வலிய முன்நிலை/நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.11 118 ஓ கிளேர், தென் கரொலைனா (உயர்பள்ளி) 17 (1996)
20 ஆன்ட்ரே ஓவென்ஸ் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.93 91 ஹியூஸ்டன் (2003)ல் தேரவில்லை
21 கரீம் ரஷ் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.98 98 மிசூரி 20 (2002)
11 ஜமால் டின்ஸ்லி பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.91 84 ஐயோவா மாநிலம் 27 (2001)
4 ஷான் வில்லியம்ஸ் சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 102 மெம்ஃபிஸ் 17 (2006)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ஜிம் ஓ'பிரயன்

வெளி இணைப்புகள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியானா_பேசர்ஸ்&oldid=1349334" இருந்து மீள்விக்கப்பட்டது