சிகாகோ புல்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிகாகோ புல்ஸ்
சிகாகோ புல்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி மத்திய
தோற்றம் 1966
வரலாறு சிகாகோ புல்ஸ்
(1966-இன்று)
மைதானம் யுனைடெட் சென்டர்
நகரம் சிகாகோ, இலினொய்
அணி நிறங்கள் சிவப்பு, கறுப்பு, வெள்ளை
உடைமைக்காரர்(கள்) ஜெரி ரைன்ஸ்டார்ஃப்
பிரதான நிருவாகி ஜான் பேக்சன்
பயிற்றுனர் வினி டெல் நேக்ரோ
வளர்ச்சிச் சங்கம் அணி ஐயோவா எனர்ஜி
போரேறிப்புகள் 6 (1991, 1992, 1993, 1996, 1997, 1998)
கூட்டம் போரேறிப்புகள் 6 (1991, 1992, 1993, 1996, 1997, 1998)
பகுதி போரேறிப்புகள் 7 (1975, 1991, 1992, 1993, 1996, 1997, 1998)
இணையத்தளம் Bulls.com

சிகாகோ புல்ஸ் (Chicago Bulls) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி இலினொய் மாநிலத்தில் சிகாகோ நகரில் அமைந்துள்ள யுனைடெட் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஜெரி ஸ்லோன், பாப் லவ், மைக்கல் ஜார்டன், ஸ்காடி பிபன்.

2007-2008 அணி[தொகு]

பாஸ்டன் செல்டிக்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
6 ஷானன் ப்ரெளன் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.93 93 மிச்சிகன் மாநிலம் 25 (2006)
20 ஜேம்ஸ்ஆன் கரி புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.91 86 ஓக்லஹோமா மாநிலம் 51 (2007)
9 லுவால் டெங் சிறு முன்நிலை Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம் 2.06 100 டியுக் 7 (2004)
21 கிரிஸ் டூஹான் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.85 84 டியுக் 38 (2004)
90 டுரூ குடென் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.08 113 கேன்சஸ் 4 (2002)
7 பென் கார்டன் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம் 1.91 91 கனெடிகட் 3 (2004)
34 ஏரன் கிரே நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.16 123 பிட்ஸ்பர்க் 49 (2007)
12 கர்க் ஹைன்ரிச் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.91 86 கேன்சஸ் 7 (2003)
32 லாரி ஹியூஸ் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.96 83 செயின்ட் லூயிஸ் 8 (1998)
35 டிமீட்ரிஸ் நிகொல்ஸ் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.03 96 சிரக்கியூஸ் 53 (2007)
13 ஜோகிம் நோவா வலிய முன்நிலை/நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.11 105 புளோரிடா 9 (2007)
5 ஆண்டிரேஸ் நோசியோனி சிறு முன்நிலை {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா 2.01 102 TAU செராமிகா (ஸ்பெயின்) (1996)ல் தேரவில்லை
2 தாபோ செஃபொலோஷா சிறு முன்நிலை சுவிஸர்லாந்தின் கொடி சுவிட்சர்லாந்து 2.01 98 சுவிட்சர்லாந்து 13 (2006)
15 செட்ரிக் சிம்மன்ஸ் வலிய முன்நிலை/நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 107 என். சி. ஸ்டேட் 15 (2006)
24 டைரஸ் தாமஸ் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 98 எல். எஸ். யூ. 4 (2006)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி வினி டெல் நேக்ரோ

வெளி இணைப்புகள்[தொகு]"http://ta.wikipedia.org/w/index.php?title=சிகாகோ_புல்ஸ்&oldid=1467288" இருந்து மீள்விக்கப்பட்டது