ஒர்லான்டோ மேஜிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒர்லான்டோ மேஜிக்
ஒர்லான்டோ மேஜிக் logo
கூட்டம் கிழக்கு
பகுதி தென்கிழக்கு
தோற்றம் 1989
வரலாறு ஒர்லான்டோ மேஜிக்
1989–இன்று
மைதானம் ஏம்வே அரீனா
நகரம் ஒர்லான்டோ, புளோரிடா
அணி நிறங்கள் நீலம், கறுப்பு, வெள்ளி
உடைமைக்காரர்(கள்) ஆர்.டி.வி. ஸ்போர்ட்ஸ்
பிரதான நிருவாகி ஓடிஸ் ஸ்மித்
பயிற்றுனர் ஸ்டான் வான் கன்டி
வளர்ச்சிச் சங்கம் அணி அனஹைம் ஆர்சனல்
போரேறிப்புகள் 0
கூட்டம் போரேறிப்புகள் 1 (1995)
பகுதி போரேறிப்புகள் 3 (1995, 1996, 2008)
இணையத்தளம் nba.com/magic

ஒர்லான்டோ மேஜிக் (Orlando Magic) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி புளோரிடா மாநிலத்தில் ஒர்லான்டோ நகரில் அமைந்துள்ள ஏம்வே அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பெனி ஹார்டவே, ஷகீல் ஓனீல், ட்ரேசி மெக்ரேடி, கிரான்ட் ஹில், டுவைட் ஹவர்ட்.

2007-2008 அணி[தொகு]

ஒர்லான்டோ மேஜிக் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
30 கார்லோஸ் அறோயோ பந்துகையாளி பின்காவல் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி புவேர்ட்டோ ரிக்கோ 1.88 92 புளோரிடா பன்னாட்டு (2001)ல் தேரவில்லை
40 ஜேம்ஸ் ஆகஸ்டீன் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.08 107 இலினொய் 41 (2006)
4 டோனி பட்டீ நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.11 109 டெக்சஸ் டெக் 5 (1997)
10 கீத் போகன்ஸ் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.96 98 கென்டக்கி 43 (2003)
43 பிரயன் குக் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 117 இலினொய் 24 (2003)
5 கியான் டூலிங் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.91 88 மிசூரி 10 (2000)
6 மோரீஸ் எவன்ஸ் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.96 100 டெக்சஸ் (2001)ல் தேரவில்லை
31 அடானல் ஃபாய்ல் நடு நிலை {{{பெயர் விகுதியுடன்}}} கொடி செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 2.08 122 கோல்கேட் 8 (1997)
8 பாட் கேரிட்டி வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 108 நோட்ரெ டேம் 19 (1998)
13 மார்சென் கொர்டாட் நடு நிலை போலந்தின் கொடி போலந்து 2.13 109 போலாந்து 57 (2005)
12 டுவைட் ஹவர்ட் வலிய முன்நிலை/நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.11 120 தென்மேற்கு கிறிஸ்தவ அகாடெமி (அட்லான்டா, ஜோர்ஜியா) (உயர்பள்ளி) 1 (2004)
9 ரஷார்ட் லூயிஸ் சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.08 104 அலீஃப் எல்சிக், டெக்சஸ் (உயர்பள்ளி) 32 (1998)
14 ஜமீர் நெல்சன் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.83 88 செயின்ட் ஜோசெஃப்ஸ் 20 (2004)
7 ஜே.ஜே. ரெடிக் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.93 86 டியுக் 11 (2006)
15 ஹேதோ துர்க்கொக்லு சிறு முன்நிலை துருக்கியின் கொடி துருக்கி 2.08 100 எஃபெஸ் பில்சென் (துருக்கி) 16 (2000)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ஸ்டான் வான் கன்டி

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஒர்லான்டோ_மேஜிக்&oldid=1349308" இருந்து மீள்விக்கப்பட்டது