நோட்ரெ டேம் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நோட்ரெ டேம் டு லாக் பல்கலைக்கழகம் | |
|---|---|
| படிமம்:NotreDameSeal.svg | |
| நோட்ரெ டேம் பல்கலைக்கழகத்தின் சின்னம் | |
|
இலத்தீன்: Universitas Dominae Nostrae a Lacu |
|
| குறிக்கோள்: | Vita, Dulcedo, Spes நாம் உயிர், நாம் இனிமை, நாம் நம்பிக்கை[1] |
| நிறுவல்: | 1842 |
| வகை: | கத்தோலிக்கம் |
| நிதி உதவி: | $6.54 பில்லியன்[2] |
| அதிபர்: | ஜான் ஐ. ஜெங்கின்ஸ் |
| மேதகர்: | தாமஸ் புரிஷ் |
| பீடங்கள்: | 1241[3] |
| மாணவர்கள்: | 11,603[4] |
| இளநிலை மாணவர்: | 8,352 |
| முதுநிலை மாணவர்: | 3,251 |
| அமைவிடம்: | நோட்ரெ டேம், இந்தியானா, |
| வளாகம்: | புறநகரம்: 1,250 acres (5.1 km2) |
| விளையாட்டுகள்: | 26 அணிகள் |
| நிறங்கள்: | நீலம், தங்கம்[1] |
| விளையாட்டில் சுருக்கப் பெயர்: |
ஃபைட்டிங் ஐரிஷ் |
| Mascot: | லெப்பிரெக்கான் |
| இணையத்தளம்: | http://www.nd.edu/ |
நோட்ரெ டேம் (Notre Dame), என்று அழைக்கப்படும் நோட்ரெ டேம் டு லாக் பல்கலைக்கழகம் (University of Notre Dame du Lac), ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் நோட்ரெ டேம் நகரத்தில் ஒரு கத்தோலிக் பல்கலைக்கழகமாகும்..
[தொகு] வெளி இணைப்புக்கள்
Cite error: <ref> tags exist, but no <references/> tag was found