பீனிக்ஸ் சன்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஃபீனிக்ஸ் சன்ஸ் | |
| கூட்டம் | மேற்கு |
| பகுதி | பசிஃபிக் |
| தோற்றம் | 1968 |
| வரலாறு | பீனிக்ஸ் சன்ஸ் 1968-இன்று |
| மைதானம் | யூ. எஸ். எயர்வேய்ஸ் சென்டர் |
| நகரம் | ஃபீனிக்ஸ், அரிசோனா |
| அணி நிறங்கள் | ஊதா, ஆரஞ்ஜ், வெள்ளை |
| உடைமைக்காரர்(கள்) | ராபர்ட் சார்வர் |
| பிரதான நிருவாகி | ஸ்டீவ் கர் |
| பயிற்றுனர் | டெரி போர்ட்டர் |
| வளர்ச்சிச் சங்கம் அணி | ஆல்புகெர்க்கி தண்டர்பர்ட்ஸ் |
| போரேறிப்புகள் | 0 |
| கூட்டம் போரேறிப்புகள் | 2 (1976, 1993) |
| பகுதி போரேறிப்புகள் | 6 (1981, 1993, 1995, 2005, 2006, 2007) |
| இணையத்தளம் | இணையத்தளம் |
பீனிக்ஸ் சன்ஸ் (Phoenix Suns) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி அரிசோனா மாநிலத்தில் பீனிக்ஸ் நகரில் அமைந்துள்ள யூ. எஸ். எயர்வேய்ஸ் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் டேன் மார்லி, கெவின் ஜான்சன், சார்ல்ஸ் பார்க்லி, ஸ்டீவ் நேஷ், அமாரே ஸ்டெளடமையர், ஷகீல் ஓனீல்.