அமாரே ஸ்டெளடமையர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அழைக்கும் பெயர் | ஸ்டாட் (STAT) |
|---|---|
| நிலை | வலிய முன்நிலை (Power forward), நடு நிலை (Center) |
| உயரம் | 6 ft 10 in (2.08 m) |
| எடை | 249 lb (113 kg) |
| அணி | பீனிக்ஸ் சன்ஸ் |
| பிறப்பு | நவம்பர் 16, 1982 லேக் வேல்ஸ், புளோரிடா |
| தேசிய இனம் | அமெரிக்கர் |
| கல்லூரி | இல்லை |
| தேர்தல் | 9வது overall, 2002 பீனிக்ஸ் சன்ஸ் |
| வல்லுனராக தொழில் | 2002–இன்று வரை |
| விருதுகள் | 2003 NBA Rookie of the Year NBA All-Star(2005, 2007, 2008) |
அமாரே கர்சரெஸ் ஸ்டெளடமையர் (ஆங்கிலம்:Amare Carsares Stoudemire, பிறப்பு - நவம்பர் 16, 1982) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் பீனிக்ஸ் சன்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.