நியூ யோர்க் நிக்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நியூ யோர்க் நிக்ஸ் | |
| கூட்டம் | கிழக்கு |
| பகுதி | அட்லான்டிக் |
| தோற்றம் | 1946 |
| வரலாறு | நியூ யோர்க் நிக்ஸ் (1946–இன்று) |
| மைதானம் | மேடிசன் சதுக்கத் தோட்டம் |
| நகரம் | நியூயார்க் நகரம், நியூ யோர்க் |
| அணி நிறங்கள் | ஆரஞ்ஜ், நீலம், வெள்ளை |
| உடைமைக்காரர்(கள்) | ஜேம்ஸ் டோலன்/கேபிள்விஷன் |
| பிரதான நிருவாகி | டானி வால்ஷ் |
| பயிற்றுனர் | மைக் டி'அன்டோனி |
| வளர்ச்சிச் சங்கம் அணி | டல்சா 66அர்ஸ் |
| போரேறிப்புகள் | 2 (1970, 1973) |
| கூட்டம் போரேறிப்புகள் | 8 (1951, 1952, 1953, 1970, 1972, 1973, 1994, 1999) |
| பகுதி போரேறிப்புகள் | 8 (1953, 1954, 1970, 1971, 1989, 1992, 1993, 1994) |
| இணையத்தளம் | Knicks.com |
நியூ யோர்க் நிக்ஸ் (New York Knicks) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி நியூ யோர்க் மாநிலத்தில் நியூ யோர்க் நகரில் அமைந்துள்ள மேடிசன் ஸ்குவேர் கார்டன் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் விலிஸ் ரீட், வால்ட் ஃப்ரேசியர், பேட்ரிக் யூவிங், ஏள் மன்ரோ.