பாஸ்டன் செல்டிக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாஸ்டன் செல்டிக்ஸ்
பாஸ்டன் செல்டிக்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி அட்லான்டிக்
தோற்றம் 1946
வரலாறு பாஸ்டன் செல்டிக்ஸ்
(1946-இன்று)
மைதானம் டி.டி. பாங்க்நார்த் கார்டன்
நகரம் பாஸ்டன், மாசசூசெட்ஸ்
அணி நிறங்கள் பச்சை, வெள்ளை
உடைமைக்காரர்(கள்) வைக்கிளிஃப் கிரவுஸ்பெக்
பிரதான நிருவாகி டானி எயிஞ்ஜ்
பயிற்றுனர் டாக் ரிவர்ஸ்
வளர்ச்சிச் சங்கம் அணி யூட்டா ஃப்ளாஷ்
போரேறிப்புகள் 17 (1957, 1959, 1960, 1961, 1962, 1963, 1964, 1965, 1966, 1968, 1969, 1974, 1976, 1981, 1984, 1986, 2008)
கூட்டம் போரேறிப்புகள் 20 (1957, 1958, 1959, 1960, 1961, 1962, 1963, 1964, 1965, 1966, 1968, 1969, 1974, 1976, 1981, 1984, 1985, 1986, 1987, 2008)
பகுதி போரேறிப்புகள் 26 (1957, 1958, 1959, 1960, 1961, 1962, 1963, 1964, 1965, 1972, 1973, 1974, 1975, 1976, 1980, 1981, 1982, 1984, 1985, 1986, 1987, 1988, 1991, 1992, 2005, 2008)
இணையத்தளம் Celtics.com

பாஸ்டன் செல்டிக்ஸ் (Boston Celtics) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி மஸ்ஸாசூசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள டி.டி. பாங்க்நார்த் கார்டன் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் பாப் கூசி, பில் ரசல், ராபர்ட் பாரிஷ், லாரி பர்ட், கெவின் மெக்ஹேல், பால் பியர்ஸ், கெவின் கார்னெட்.

2007-2008 அணி[தொகு]

பாஸ்டன் செல்டிக்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
20 ரே ஏலன் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.96 93 கனெடிகட் 5 (1996)
42 டோனி ஏலன் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.93 97 ஓக்லஹோமா மாநிலம் 25 (2004)
93 பி. ஜே. ப்ரெளன் நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.11 108 லூசியானா டெக் 29 (1992)
28 சாம் கசெல் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.91 84 புளோரிடா மாநிலம் 24 (1993)
11 கிளென் டேவிஸ் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 131 லூசியானா மாநிலம் 35 (2007)
5 கெவின் கார்னெட் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.11 115 ஃபரகட், IL (உயர்பள்ளி) 5 (1995)
50 எடி ஹவுஸ் பந்துகையாளி பின்காவல், புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.85 79 அரிசோனா 37 (2000)
43 கெண்டிரிக் பெர்கின்ஸ் நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.08 127 ஓசென், TX (உயர்பள்ளி) 27 (2003)
34 பால் பியர்ஸ் புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.98 104 கேன்சஸ் 10 (1998)
66 ஸ்காட் பாலர்ட் நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.11 120 கேன்சஸ் 19 (1997)
41 ஜேம்ஸ் போசி புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.03 99 ஸேவியர் 18 (1999)
0 லியான் போ வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.03 109 கலிபோர்னியா 49 (2006)
13 கேப் புருயிட் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.93 77 தென் கலிபோர்னியா 32 (2007)
9 ரேஜான் ராண்டோ பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.85 78 கென்டக்கி 21 (2006)
44 பிரயன் ஸ்காலப்ரீனி வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 107 தென் கலிபோர்னியா 35 (2001)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி டாக் ரிவர்ஸ்

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்டன்_செல்டிக்ஸ்&oldid=1349281" இருந்து மீள்விக்கப்பட்டது