ஷார்லட் பாப்கேட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஷார்லட் பாப்கேட்ஸ்
ஷார்லட் பாப்கேட்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி தென்கிழக்கு
தோற்றம் 2004
வரலாறு ஷார்லட் பாப்கேட்ஸ்
2004-இன்று
மைதானம் ஷார்லட் பாப்கேட்ஸ் அரீனா
நகரம் ஷார்லட், வட கரொலைனா
அணி நிறங்கள் ஆரஞ்ஜ், நீலம், கறுப்பு, வெள்ளி
உடைமைக்காரர்(கள்) ராபர்ட் எல். ஜான்சன்
மைக்கல் ஜார்டன்
கார்னெல் "நெலி" ஹேய்ன்ஸ்
பிரதான நிருவாகி ராட் ஹிகின்ஸ்
பயிற்றுனர் லாரி ப்ரௌன்
வளர்ச்சிச் சங்கம் அணி சூ ஃபால்ஸ் ஸ்கைஃபோர்ஸ்
போரேறிப்புகள் 0
கூட்டம் போரேறிப்புகள் 0
பகுதி போரேறிப்புகள் 0
இணையத்தளம் Bobcats.com

ஷார்லட் பாப்கேட்ஸ் (Charlotte Bobcats) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி வட கரோலினா மாநிலத்தில் ஷார்லட் நகரில் அமைந்துள்ள ஷார்லட் பாப்கேட்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த 2004-ல் ஏற்பட்ட அணி என். பி. ஏ.-இல் மிகவும் புதுசான அணி. இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் எமெக்கா ஓகஃபோர், ஏடம் மாரிசன், ரேமன்ட் ஃபெல்டன், ஜெரல்ட் வாலஸ்.

2007-2008 அணி[தொகு]

ஷார்லட் பாப்கேட்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
1 டெரிக் ஆன்டர்சன் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.96 88 கென்டக்கி 13 (1997)
11 ஏர்ல் பாய்கின்ஸ் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.65 60 கிழக்கு மிச்சிகன் (1999)ல் தேரவில்லை
13 மாட் காரல் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.98 96 நோட்ரெ டேம் (2003)ல் தேரவில்லை
33 ஜெர்மாரியோ டேவிட்சன் நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.08 104 அலபாமா 36 (2007)
4 ஜேரெட் டட்லி சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.01 102 பாஸ்டன் கல்லூரி 22 (2007)
20 ரேமன்ட் ஃபெல்டன் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.85 90 வட கரோலினா 5 (2005)
24 ஒதெல்லா ஹாரிங்டன் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 107 ஜார்ஜ்டவுன் 30 (1996)
15 ரையன் ஹாலின்ஸ் நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.13 104 யூ.சி.எல்.ஏ. 50 (2006)
42 ஷான் மே வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 121 வட கரோலினா 13 (2005)
6 நாசர் முகமது நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.08 113 கென்டக்கி 20 (1998)
35 ஆடம் மோரிசன் சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.03 93 கொன்சாகா 3 (2006)
50 எமெக்கா ஓகஃபோர் நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.08 114 கனெடிகட் 2 (2004)
23 ஜேசன் ரிச்சர்ட்சன் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.98 102 மிச்சிகன் மாநிலம் 5 (2001)
3 ஜெரல்ட் வாலஸ் சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.01 98 அலபாமா 25 (2001)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி லாரி ப்ரௌன்

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஷார்லட்_பாப்கேட்ஸ்&oldid=1349352" இருந்து மீள்விக்கப்பட்டது