சார்லட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷார்லட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சார்லட் நகரம்
நகரம்
இரவில் ஷார்லட்
இரவில் ஷார்லட்
அடைபெயர்(கள்): அரசி நகரம்
மெக்லென்பர்க் மாவட்டத்திலும் வட கரொலைனா மாநிலத்திலும் இருந்த இடம்
மெக்லென்பர்க் மாவட்டத்திலும் வட கரொலைனா மாநிலத்திலும் இருந்த இடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்வட கரொலைனா
மாவட்டம்மெக்லென்பர்க்
அரசு
 • மாநகராட்சித் தலைவர்பேட் மெக்க்ரோரி, (R)
பரப்பளவு
 • நகரம்280.5 sq mi (629.0 km2)
 • நிலம்279.9 sq mi (627.5 km2)
 • நீர்0.6 sq mi (1.6 km2)
ஏற்றம்751 ft (229 m)
மக்கள்தொகை (மக்கள் தொகை (2008))[1]
 • நகரம்695,995
 • அடர்த்தி2,516/sq mi (971.3/km2)
 • பெருநகர்2,124,013
நேர வலயம்EST (ஒசநே-5)
 • கோடை (பசேநே)EDT (ஒசநே-4)
தொலைபேசி குறியீடு704, 980
FIPS37-12000[2]
GNIS feature ID1019610[3]
இணையதளம்http://www.charmeck.org/

சார்லட் என்பது அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். 2008 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 695,995 மக்கள் இங்கு வாழ்கிறார்கள்.


குறிப்புக்கள்[தொகு]

  1. U.S. Census Bureau Population of Metropolitan Statistical Areas, 2006 estimates
  2. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  3. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லட்&oldid=2192207" இலிருந்து மீள்விக்கப்பட்டது