சேக்ரமெண்டோ கிங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சேக்ரமெண்டோ கிங்ஸ்
சேக்ரமெண்டோ கிங்ஸ் logo
கூட்டம் மேர்கு
பகுதி பசிஃபிக்
தோற்றம் 1945
வரலாறு ராசெஸ்டர் ராயல்ஸ்
1945-1957
சின்சினாட்டி ராயல்ஸ்
1957-1972
கேன்சஸ் நகரம்-ஓமஹா கிங்ஸ்
1972-1975
கேன்சஸ் நகரம் கிங்ஸ்
1975-1985
சேக்ரமெண்டோ கிங்ஸ்
1985-இன்று
மைதானம் ஆர்கோ அரீனா
நகரம் சேக்ரமெண்டோ, கலிஃபோர்னியா
அணி நிறங்கள் ஊதா, வெள்ளை, வெள்ளி, கறுப்பு
உடைமைக்காரர்(கள்) காவின் மலூஃப்
ஜோ மலூஃப்
பிரதான நிருவாகி ஜெஃப் பீற்றி
பயிற்றுனர் ரெஜி தியஸ்
வளர்ச்சிச் சங்கம் அணி பேக்கர்ஸ்ஃபீல்ட் ஜாம்
போரேறிப்புகள் என். பி. எல்: 2 (1946 and 1947)
என். பி. ஏ: 1 (1951)
கூட்டம் போரேறிப்புகள் 1 (1951)
பகுதி போரேறிப்புகள் என். பி. எல்: 2 (1947, 1948)
என். பி. ஏ: 5 (1949, 1952, 1979, 2002, 2003)
இணையத்தளம் kings.com

சேக்ரமெண்டோ கிங்ஸ் (Sacramento Kings) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கலிஃபோர்னியா மாநிலத்தில் சேக்ரமெண்டோ நகரில் அமைந்துள்ள ஆர்கோ அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் நேட் ஆர்சிபால்ட், ஆஸ்கர் ராபர்ட்சன், மிச் ரிச்மன்ட், மைக் பிபி, கிரிஸ் வெபர்.

2007/08 அணி[தொகு]

சேக்ரமெண்டோ கிங்ஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
3 ஷரீஃப் அப்துர்-ரஹீம் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 111 கலிபோர்னியா 3 (1996)
93 ரான் ஆர்டெஸ்ட் சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.01 118 செயின்ட் ஜான்ஸ் 16 (1999)
8 குயின்சி டூபி புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.91 79 ரட்கர்ஸ் 19 (2006)
32 ஃபிரான்சிஸ்கோ கார்சியா புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை Flag of the Dominican Republic டொமினிக்கன் குடியரசு 2.01 88 லூயிவில் 23 (2005)
31 ஸ்பென்சர் ஹாஸ் நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.13 104 வாஷிங்டன் 10 (2007)
8 ஆந்தனி ஜான்சன் பந்துகையாளி பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.03 100 சார்ல்ஸ்டன் கல்லூரி 40 (1997)
23 கெவின் மார்ட்டின் புள்ளிபெற்ற பின்காவல் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.01 84 மேற்கு கரொலைனா 26 (2004)
52 பிராட் மிலர் நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.13 118 பர்டியு (1998)ல் தேரவில்லை
33 மைக்கி மோர் நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.13 101 நெப்ராஸ்கா (1998)ல் தேரவில்லை
15 ஜான் சால்மன்ஸ் புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 1.98 94 மயாமி (புளோரிடா) 26 (2002)
9 கெனி தாமஸ் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.01 111 நியூ மெக்சிகோ 22 (1999)
14 பேனோ யூதிரிஃ பந்துகையாளி பின்காவல் {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சுலோவீனியா 1.91 93 பிரயில் மிலானோ (இத்தாலி) 28 (2004)
33 ஷெல்டென் வில்லியம்ஸ் வலிய முன்நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.06 113 டியுக் 5 (2006)
42 லொரென்சென் ரைட் நடு நிலை Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 2.11 116 மெம்ஃபிஸ் 7 (1996)
பயிற்றுனர்: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி ரெஜி தியஸ்

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=சேக்ரமெண்டோ_கிங்ஸ்&oldid=1349319" இருந்து மீள்விக்கப்பட்டது