லூயிவில் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லூயிவில் பல்கலைக்கழகம் | |
|---|---|
|
|
|
| குறிக்கோள்: | இங்கு நடக்கிறது |
| நிறுவல்: | 1798 |
| வகை: | அரசு |
| நிதி உதவி: | $796.8 மில்லியன் (2007)[1] |
| அதிபர்: | டாக்டர். ஜேம்ஸ் ஆர். ராம்சி |
| பீடங்கள்: | 2,074 |
| ஆசிரியர்கள்: | 3,875 |
| இளநிலை மாணவர்: | 15,125 |
| முதுநிலை மாணவர்: | 4,618 |
| அமைவிடம்: | லூயிவில், கென்டக்கி, |
| வளாகம்: | நகரம் |
| நிறங்கள்: | சிவப்பு, கருப்பு |
| Mascot: | கார்டினல்ஸ் |
| சார்பு: | பெருங்கிழக்கு கூட்டம் |
| இணையத்தளம்: | www.louisville.edu |
லூயிவில் பல்கலைக்கழகம் (University of Louisville) ஐக்கிய அமெரிக்காவில் கென்டக்கி மாநிலத்தின் லூயிவில் நகரத்தில் அமைந்த அரசு சார்பு பல்கலைக்கழகம் ஆகும்.