கிரிஸ் வெபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரிஸ் வெபர்
கிரிஸ் வெபர் (இடது)
கிரிஸ் வெபர் (இடது)
அழைக்கும் பெயர் சி-வெப் (C-Webb)
நிலை வலிய முன்நிலை (Power forward)
உயரம் 6 ft 10 in (2.08 m)
எடை 245 lb (111 kg)
பிறப்பு மார்ச் 1, 1973 (1973-03-01) (அகவை 41)
டிட்ராயிட், மிச்சிகன்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரி மிச்சிகன்
தேர்தல் 1வது overall, 1993
கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ்
வல்லுனராக தொழில் 1993–2008
முன்னைய அணிகள் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் (1993-1994), வாஷிங்டன் விசர்ட்ஸ் (1994-1998), சேக்ரமெண்டோ கிங்ஸ் (1998-2005), பிலடெல்பியா 76அர்ஸ் (2005-2007), டிட்ராயிட் பிஸ்டன்ஸ் (2007), கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ்
விருதுகள் *1994 NBA Rookie of the Year


மெய்ஸ் எட்வர்ட் கிரிஸ்தஃபர் வெபர் III (Mayce Edward Christopher Webber III, பிறப்பு - மார்ச் 1, 1973) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். 1993 என். பி. ஏ. தேர்தலில் முதலாம் தேர்ந்த வீரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1993 முதல் 2008 வரை கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ், வாஷிங்டன் விசர்ட்ஸ், சேக்ரமெண்டோ கிங்ஸ், பிலடெல்பியா 76அர்ஸ், டிட்ராயிட் பிஸ்டன்ஸ் ஆகிய அணிகளில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் இரண்டு ஆண்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற "ஃபாப் ஃபைவ்" (Fab Five) கூடைப்பந்து அணியில் விளையாடினார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிரிஸ்_வெபர்&oldid=1349534" இருந்து மீள்விக்கப்பட்டது