ஏல் ஜெஃபர்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நிலை | வலிய முன்நிலை/நடு நிலை |
|---|---|
| உயரம் | 6 ft 10 in (2.08 m) |
| எடை | 256 lb (116 kg) |
| அணி | மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் |
| சட்டை எண் | #25 |
| பிறப்பு | சனவரி 4, 1985 மான்டிசெலோ, மிசிசிப்பி |
| தேசிய இனம் | USA |
| உயர்பள்ளி | பிரென்ட்டிஸ் உயர்பள்ளி |
| தேர்தல் | 15வது மொத்தத்தில், 2004 பாஸ்டன் செல்டிக்ஸ் |
| வல்லுனராக தொழில் | 2004–இன்று வரை |
| முன்னைய அணிகள் | பாஸ்டன் செல்டிக்ஸ் (2004–2007) |
ஏல் ஜெஃபர்சன் (பிறப்பு ஜனவரி 4, 1985) அமெரிக்க கூடைப்பந்து வீரர் ஆவார். இவர் மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் அணியில் விளையாடுகிறார்.