ஏலன் ஐவர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏலன் ஐவர்சன்
அழைக்கும் பெயர் ஏஐ, த ஆன்சர் (The Answer)
நிலை பந்துகையாளி பின்காவல் (Point guard), புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard)
உயரம் 6 ft 0 in (1.83 m)
எடை 165 lb (75 kg)
அணி டிட்ராயிட் பிஸ்டன்ஸ்
பிறப்பு சூன் 7, 1975 (1975-06-07) (அகவை 36)
ஹாம்ப்டன், வர்ஜீனியா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரி ஜார்ஜ்டவுன்
தேர்தல் 1வது, 1996
பிலடெல்பியா 76அர்ஸ்
வல்லுனராக தொழில் 1996–இன்று வரை
முன்னைய அணிகள் பிலடெல்பியா 76அர்ஸ் (1996-2006), டென்வர் நகெட்ஸ் (2006-2008)
விருதுகள் Big East Rookie Of The Year - NCAA

Big East Defensive Player Of The Year - NCAA (1996)
NBA Rookie of the Year (1997)
All-Star Rookie Game Most Valuable Player (1997)
All Rookie First Team (1997)
NBA Most Valuable Player (2001)
2-time NBA All-Star Game MVP (2001, 2005)
3-time All NBA First Team Selection
3-time All NBA Second Team Selection

9-time NBA All-Star


ஏலன் இசயில் ஐவர்சன் (ஆங்கிலம்:Allen Ezail Iverson, பிறப்பு - ஜூன் 7, 1975) ஒரு அமெரிக்க கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். என்.பி.ஏ.-இல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியை சேர்ந்த ஐவர்சன் என்.பி.ஏ. வரலாற்றில் அதிக புள்ளிகளை பெறும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். சராசரியாக 27.8 புள்ளிகள் ஒவ்வொரு போட்டியிலும் எடுப்பார்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்