கார்மெலோ ஆந்தனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அழைக்கும் பெயர் | மெலோ |
|---|---|
| நிலை | சிறு முன்நிலை (Small forward) |
| உயரம் | 6 ft 8 in (2.03 m) |
| எடை | 230 lb (104 kg) |
| அணி | டென்வர் நகெட்ஸ் |
| பிறப்பு | மே 29, 1984 நியூயார்க் நகரம், நியூயார்க் |
| தேசிய இனம் | அமெரிக்கர் |
| கல்லூரி | சிரக்கியூஸ் |
| தேர்தல் | 3வது overall, 2003 டென்வர் நகெட்ஸ் |
| வல்லுனராக தொழில் | 2003–இன்று வரை |
| விருதுகள் | NCAA Basketball Tournament Most Outstanding Player (2003) 2003-04 NBA All-Rookie Team 2006 FIBA World Championship All-Tournament Team |
கார்மெலோ கியன் ஆந்தனி (ஆங்கிலம்:Carmelo Kiyan Anthony, பிறப்பு - மே 29, 1984) தலைசிறந்த அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் டென்வர் நகெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.
