ஜான் பவுல் சாட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜான் பவுல் சாட்டர்
மேலைநாட்டு மெய்யியல்
20ஆம்-நூற்றாண்டு மெய்யியல்
Jean-Paul Sartre FP.JPG
முழுப் பெயர் ஜான் பவுல் சாட்டர்
பிறப்பு 21 ஜூன் 1905 (பாரிஸ், பிரான்ஸ்)
இறப்பு ஏப்ரல் 15 1980 (அகவை 74) (பாரிஸ், பிரான்ஸ்)
சிந்தனை
மரபு(கள்)
இருப்பியல்வதம், மார்க்சியம்
முக்கிய
ஆர்வங்கள்
மீவியற்பியல், அறிவாய்வியல், நெறிமுறை, அரசியல், தோற்றப்பாட்டியல், Ontology
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
"Existence precedes essence"
"Bad faith"
"Nothingness"

பொதுவாக ஜான் பவுல் சாட்டர் எனப்படும் ஜான் பவுல் சார்லஸ் அய்மார்ட் சாட்டர் (Jean-Paul Charles Aymard Sartre 21 ஜூன் 1905 – 15 ஏப்ரல் 1980) ஒரு இருப்பியல்வாத மெய்யியலாளரும், நாடகாசிரியரும், புதின எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், அரசியலாளரும், இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு மெய்யியல் துறையில் முதன்மை இடம் வகித்தவர் இவரே.

1964 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது ஆனாலும் இவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஜான் பவுல் சார்ட்டர் என்று கையெழுத்து இடுவதும், ஜான் பவுல் சார்ட்டர், நோபல் பரிசு வெற்றியாளர் என்று கையொப்பமிடுவதும் ஒன்றல்ல. ஒரு எழுத்தாளர் தான் ஒரு நிறுவனமாக மாற்றப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்றார் அவர்.

[தொகு] கூற்றுக்கள்

  • "எனக்காக தெரிவுகளை மேற்கொள்கையில், முழு மனித இனத்துக்காக தெரிவு செய்கிறோம்."
  • "மனிதன் விடுதலையாய் இருக்க நிர்பந்திகப்பட்டிருக்கிறான். ஏன் என்றால், அவன் உலகினுள் தூக்கி வீசப்பட்ட பின்பு அவனது செயற்பாடுகள் எல்லாவற்றுக்கும் பொறுப்பாளியாகிறான்."
  • "தீயவை மனிதன் நெருக்கமான, நேரடியான ஒன்றை நுண்புலமாக ஆக்குவதால் விளைந்தவை."
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_பவுல்_சாட்டர்&oldid=1112564" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்