கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரளத்தில் உள்ள இந்து கோயில்களின் பட்டியல் (List of Hindu temples in Kerala ) இது தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற இந்துக் கோவில்களின் பட்டியலாகும்.[1] [2] [3] கேரளத்தில் உள்ள கோவில்களில் மாவட்டம் வாரியாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் கீழ் 1248 கோவில்கள் உள்ளன. தனியாருக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான கோயில்களும் உள்ளன. சாதாரண கோயில்கள் என்று சொல்லப்படுவதைத் தவிர, சிறீ நாராயணகுரு போன்ற மகான்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் ஏராளம். இவற்றின் சரியான எண்ணிக்கை கிடைக்கவில்லை.
ஆலப்புழா [ தொகு ]
பெயர்
இடம்
தெய்வம்
படம்
கார்த்தியாயனி தேவி கோவில், சேர்த்தலை
சேர்த்தலை
துர்க்கை
வடக்கன் கோயில் தேவி கோவில் புதியவிளை
புதியவிளை, காயம்குளம்
பார்வதி
மணற்காட்டுத் தேவி கோவில் [4]
பள்ளிப்பட்டு , ஹரிப்பாடு , ஆலப்புழா மாவட்டம்
புவனேசுவரி
சக்குளத்துக்காவு பகவதி கோயில் [5]
நீராட்டுபுரம்
துர்க்கை
செட்டிகுளங்கரா தேவி கோயில்
மாவேலிக்கரா
பகவதி
ஸ்ரீநாராயணபுரம் கோவில்
பெரிசேரி
விஷ்ணு
படநிலம் பரபிரம்மம் கோவில்
படநிலம் , மாவேலிக்கரா
பரப்பிரம்மன்
செங்கன்னூர் மகாதேவர் கோயில்
செங்கன்னூர்
சிவன் , பார்வதி
கண்டியூர் ஸ்ரீ மகாதேவர் கோயில் ]]
மாவேலிக்கரா
சிவன்
ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோயில்
பண்டநாடு, செங்கன்னூர்
சிவன்
ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில்
ஹரிப்பாடு
முருகன்
மன்னார்சாலை கோவில்
ஹரிப்பாடு
நாகராஜன் & நாகயக்சி
அம்பலப்புழா கிருஷ்ணர் கோயில்
அம்பலப்புழா
கிருட்டிணன்
வேதாளன்காவு மகாதேவர் கோயில்
கப்பில் கிழக்கு, கிருட்டிணபுரம், ஆழப்புழா, காயம்குளம்
சிவன்
ஏவூர் மேஜர் சிறீகிருட்டிணசுவாமி கோவில்
ஏவூர், காயம்குளம்
கிருட்டிணன்
வெட்டிகுளங்கரா தேவி கோயில்
செப்பாடு, ஹரிப்பாடு
துர்க்கை
அடிச்சிக்காவு சிறீ துர்கா தேவி சேத்திரம்
பண்டநாடு, செங்கன்னூர்
துர்க்கை
காவில் சிறீ பத்ரகாளி கோயில்
கருமாடி, ஆழப்புழா
பத்ரகாளி
எர்ணாகுளம் [ தொகு ]
இடுக்கி [ தொகு ]
கண்ணூர் [ தொகு ]
காசர்கோடு [ தொகு ]
பெயர்
இடம்
தெய்வம்
படம்
அனந்தபுர ஏரிக் கோயில்
அனந்தபுரம்
விஷ்ணு
மதுர் கோயில்
மதுர்
பிள்ளையார்
சிறீ மடியன் கூலோம் கோவில்
காஞ்ஞங்காடு
சிவன்
சிறீ லட்சுமி வெங்கடேசர் கோவில்
காஞ்ஞங்காடு
விஷ்ணு
கனிபுரா சிறீ கோபாலகிருட்டிணன் கோவில்
கும்பிளா
கிருட்டிணன்
நீலேசுவரம் முத்தப்பன் மடப்புறம்
நீலேசுவரம்
முத்தப்பன்
ஆல்தரக்கால் சிறீ முத்தப்பன் மடப்புரம்
காஞ்ஞங்காடு
முத்தப்பன்
மாயாதி தேவி கோவில்
பலந்தோடு, பனத்தடி
தேவி
கனிலா சிறீ பகவதி கோவில்
மஞ்சேஸ்வரம்
பகவதி
கொல்லம் [ தொகு ]
பெயர்
இடம்
தெய்வம்
படம்
சாஸ்தாங்கோட்டை தரும சாஸ்தா கோயில் [6]
சாஸ்தாம்கோட்டை
சாஸ்தா
கடக்கல் தேவி கோவில்
கடக்கல்
பத்ரகாளி
கிளிமரத்துகாவு கோவில்
கடக்கல்
சிவன் , பார்வதி , மகாநாதன், கணபதி , முருகன் , அனுமன் , சாஸ்தா, நாகர்
பொருவழி பெருவிருத்தி மலைநாடா கோவில் [7]
பொருவழி
துரியோதனன்
சாத்தன்னூர் ஸ்ரீ பூதநாதர் கோவில்
சாத்தனூர்
புற்றிங்கல் கோவில்
பரவூர்
புற்றிங்கல் அம்மன்
புலிமுகம் தேவி கோவில்
தாழவா
பத்ரகாளி
வயலில் திருக்கோவில் மகாவிஷ்ணு ஆலயம்
இளம்குளம், கல்லுவத்துக்கல்
விஷ்ணு
அம்மாச்சிவீடு முகூர்த்தி
பிள்ளையார், சாமுண்டி , யோகேசுவரன்
ஓச்சிறை கோயில்
ஓச்சிறை
பரபிரம்மம்
கொட்டாரக்கரா மகா கணபதி கோவில் [8]
கொட்டாரக்கரா
சிவ விநாயகர்
ஸ்ரீ இடியப்பன் கோவில் [9]
மறைக்கோடு, கரிக்கோம்
சிவன் , பார்வதி , விஷ்ணு
கோட்டயம் [ தொகு ]
கோழிக்கோடு [ தொகு ]
மலப்புறம் [ தொகு ]
பாலக்காடு [ தொகு ]
பெயர்
இடம்
தெய்வம்
படம்
மீன்குளத்தி கோவில்
பல்லசேனா
பகவதி
மணப்புள்ளிக்காவு கோவில்
கிழக்கு யாக்கரை
பகவதி
பரியனம்பட்டா பகவதி கோவில்
பரியனம்பட்டா
பகவதி அம்மன்
கிள்ளிக்குறிச்சி மகாதேவர் கோவில்
கிள்ளிக்குறிச்சி
சிவன்
சின்னக்கத்தூர் கோவில்
பாலப்புரம், ஒற்றப்பாலம்
பகவதி
கரிம்புழா சிறீராமசுவாமி கோவில்
கரிம்புழா, பாலக்காடு
இராமர்
மாங்கோட்டு பகவதி கோவில்
அத்திப்போட்டா (ஆலத்தூர்)
பகவதி
பன்னியூர் சிறீ வராகமூர்த்தி கோவில்
கும்பிடி
வராகன்
திருப்பாளூர் மகாதேவர் கோயில்
ஆலத்தூர்
சிவன்
கொடிக்குன்னு பகவதி கோவில்
பள்ளிப்புறம், பாலக்காடு
பகவதி
மலமக்காவு ஐயப்பன் கோவில்
ஆனக்கரை
ஐயப்பன்
பத்தனம்திட்டா [ தொகு ]
திருவனந்தபுரம் [ தொகு ]
கோவில்
இடம்
தெய்வம்
படம்
பதியநாடி சிறீ பத்திரகாளி கோயில்
முள்ளசெரி, கரகுளம்
பத்திரகாளி
பதியனூர் தேவி கோயில்
பதியனூர், பூவாச்சல், காட்டக்கடை
சாமுண்டி
ஆற்றுக்கால் பகவதி கோவில்
ஆற்றுக்கால்
பத்திரகாளி
அந்தூர் கந்தன் சிறீ தர்மசாஸ்தா கோயில், தோளடி
தோளடி
ஐயப்பன்
பாலக்காவு பகவதி கோயில்
இடவை, வர்க்கலை , திருவனந்தபுரம்
பத்திரகாளி
அமுந்திரத்து தேவி கோவில்
முடக்கல், ஆற்றிங்கல் , திருவனந்தபுரம்
பத்திரகாளி
அவனவாஞ்சேரி சிறீ இண்டிலயப்பன் ஆலயம்
அவனவாஞ்சேரி, ஆற்றிங்கல்
சிவன்
இரும்குளங்கரை துர்கா தேவி கோயில்
மணக்காடு
துர்க்கை , நவக்கிரகம்
ஜனார்த்தனசுவாமி கோயில்
வர்க்கலை , திருவனந்தபுரம்
விஷ்ணு
ஓடிசி அனுமன் கோயில், பாளையம்
பாளையம்
அனுமன்
கமலேசுவரம் மகாதேவர் கோவில்
கமலேசுவரம்
சிவன்
காமாட்சி ஏகாம்பரேசுவரர் கோயில்
கரமனை
சிவ பார்வதி
கரிக்ககம் தேவி கோயில்
கரிக்ககம்
பகவதி அம்மன் ]]
கேளீசுவரம் மகாதேவன் கோயில்
கேளீசுவரம்
சிவன்
மித்ரநந்தபுரம் மும்மூர்த்தி கோயில்
திருவனந்தபுரம்
பிரம்மா , விஷ்ணு , சிவன்
முக்கோலக்கல் பகவதி கோயில்
முக்கோலக்கல்
பத்மநாபசாமி கோயில்
திருவனந்தபுரம்
விஷ்ணு
பழைய சிறீகண்டேசுவரம் கோவில்
சிறீகண்டேசுவரம்
சிவன்
பால்குளங்கரை தேவி கோவில்
பால்குளங்கரை
தேவி
கார்யவட்டம் தர்மசாஸ்தா கோயில்
கார்யவட்டம்
தர்மசாஸ்தா
சர்க்காரா தேவி கோயில்
சர்க்காரா, சிறாயின்கீழு
பத்திரகாளி
சிவகிரி
வர்க்கலை , திருவனந்தபுரம்
சரசுவதி, நாராயணகுரு
சிறீ சிவசக்தி மகாகணபதி கோயில்
கீழம்மக்கம், செங்கல்
சிவன், பார்வதி, பிள்ளையார்
சிறீகண்டேசுவரம்
திருவனந்தபுரம்
சிவன்
தாளியடிச்சபுரம் சிறீ மகாதேவர் ஆலயம்
நேமம்
சிவன்
திருப்பால்கடல் சிறீகிருட்டிணசுவாமி கோயில்
கீழ்பேரூர்
கிருட்டிணன்
வெள்ளையாணி தேவி கோவில்
வெள்ளாயணி
பத்திரகாளி
வெங்கடாசலபதி கோவில்
திருவனந்தபுரம்
விஷ்ணு, கருடன்
காந்தாரி அம்மன் கோவில்
திருவனந்தபுரம்
காந்தாரி அம்மன், பிள்ளையார்
திருச்சூர் [ தொகு ]
மாவட்டத்தில் உள்ள மற்ற கோவில்கள்:
அம்மா திருவடி கோயில்
குட்டுமுக் சிவன் கோவில், குட்டுமுக்
தாணிக்குடம் பகவதி கோவில், தாணிக்குடம்
திருவுள்ளக்காவு சிறீ தர்ம சாஸ்தா ஆலயம்
தொட்டிபால் பகவதி கோவில், தொட்டிபால்
திரிக்கூர் மகாதேவன் கோவில், ஓரகம்
சான்றுகள் [ தொகு ]