நவக்கிரகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதே பெயரிலுள்ள திரைப்படம் பற்றி அறிய நவக்கிரகம் (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.
இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாயமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும்.கிரகம் எனும் சமசுகிருத சொல்( ग्रह ) ஆழுகைப்படுத்தல்—(seizing, laying hold of, holding[1])) எனும் பொருளுடையது. நவக்கிரகம்(சமசுகிருதம்: नवग्रह ), ஒன்பது ஆழுகைக்காரர்கள் எனப் பொருள்படும். புவியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆழுகைக்குட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன. அவை: சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பவையாகும். அறிவியல் வகைப்படுத்தலின் அடிப்படையில் சூரியன் ஒரு உடுவாகவும் சந்திரன் உபகோளாகவும் கொள்ளப்படுகின்றான். இராகு, கேது என்பவை நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றது.
[தொகு] நவக்கிரகங்கள்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Sanskrit-English Dictionary by Monier-Williams, (c) 1899