சூரியனார் கோவில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். திருமங்கலக்குடி காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்று தொலைவு நடந்து கோவிலை அடையலாம்.
விவரங்கள் [தொகு]
- இறைவன் :சூரியன்
- தல விருட்சம்;எருக்கு
- நிறம் : சிவப்பு
- வச்திரம்: சிவப்புத் துணி
- மலர்: தாமரை மற்றும் எருக்கு
- இரத்தினம்: ரூபி
- தான்யம் : கோதுமை
- வாகனம்: ஏழு குதிரைகள் பூட்டிய தேர்
- உணவு: சர்க்கரைப் பொங்கல், ரவை மற்றும் கோதுமை
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||