நவக்கிரகக்கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Navagraham.jpg
Les 9 devas.jpg

நவக்கிரகக்கோயில்கள் இது இந்தியாவின் தமிழ்நாட்டில் இந்துக்களின் சைவ சமய வழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நவக்கிரகங்களுள் ஒவ்வொன்றுக்கும் தனியாக உள்ள சிறப்பு மிக்க கோயில்களைக் குறிப்பதாகும்.

  1. சூரியனார் கோவில்- சூரியன்
  2. திங்களூர் கைலாசநாதர் கோயில் - சந்திரன்
  3. சீர்காழி வைத்தீசுவரன் கோயில் - செவ்வாய்
  4. திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் - புதன்
  5. ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் - குரு
  6. கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்- சுக்கிரன்
  7. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் - சனி
  8. திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் - ராகு
  9. கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் - கேது

சிறப்புக் கோயில்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நவக்கிரகக்கோயில்கள்&oldid=1581824" இருந்து மீள்விக்கப்பட்டது