வடக்குநாதன் கோவில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வடக்குநாதன் கோவில் | |
|---|---|
வடக்குநாதன் கோவில் |
|
| பெயர் | |
| பெயர்: | வடக்குநாதன் கோவில் |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | கேரளம் |
| மாவட்டம்: | திருச்சூர் மாவட்டம் |
| அமைவு: | திருச்சூர் |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | சிவன் |
| சிறப்பு திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு (கட்டிடக்கலை கேரளம் வகை) |
| கோயில்களின் எண்ணிக்கை: | 3 |
| நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை: | 1 |
| வரலாறு | |
| அமைத்தவர்': | பரசுராமர் |
| இணையதளம்: | http://vadakkumnathantemple.com/ |
வடக்குநாதன் கோவில் (ஆங்கிலம் Vadakkunnathan)(மலையாளம் :வடக்குன்நாதன்) இது கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சிவபெருமானின் திருக்கோவிலாகும்.
கோவிலின் சிறப்பு [தொகு]
முதன்மைக் கட்டுரை: திரிச்சூர் பூரம்
திரிச்சூர் பூரம்திருவிழா (ஏப்ரல்-மே) மாதத்தில் பூரம் நட்சத்திரம் தினத்தன்று வானவேடிக்கை நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்படுகிறது.