காயம்குளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காயம்குளம் | |
| — Large town — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளா |
| மாவட்டம் | ஆலப்புழா மாவட்டம் |
| ஆளுநர் | R.S. காவாய்[1] |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[2] |
| சட்டமன்ற உறுப்பினர் | சி. கே. சதாசிவன் |
| மக்கள் தொகை | 65,299 (2001[update]) |
| பாலின விகிதம் | 0.944 ♂/♀ |
| கல்வியறிவு • ஆண் |
81.76%% • 84.49%% |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | www.kayamkulam.in |
காயம்குளம் இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்நகரம் கேரளாவில் காயல் பகுதியில் அமைந்துள்ளது. கேரளாவில் மிக பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒன்றான தேசிய அனல் மின் நிறுவனம் காயம்குளத்தில் அமைந்துள்ளது. காயம்குளம் ஒரு நகராட்சி ஆகும்.