தலச்சேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தலச்சேரி | |
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளா |
| மாவட்டம் | கண்ணூர் |
| ஆளுநர் | R.S. காவாய்[1] |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[2] |
| நகராட்சி தலைவர் | அமீனா மலையேக்கல் |
| மக்களவைத் தொகுதி | வடகரா |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | தளச்செரி |
| மக்கள் தொகை • அடர்த்தி |
99,386 (2001[update]) • 4,148 /km2 (10 /sq mi) |
| பாலின விகிதம் | 1000:1125 ♂/♀ |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
23.96 கிமீ2 (9 சதுர மைல்) • 0 metres (0 ft) |
|
குறியீடுகள்
|
|
|
குறிப்புகள்
|
|
| இணையதளம் | www.thalasserymunicipality.in |
தலச்சேரி (Thalassery, மலையாளம்: തലശ്ശേരി) இந்தியாவின் கேரளாவில் மலபார் கடற்கரையிலுள்ள ஒரு நகரம். மக்கள் தொகை அடிப்படையில் வடக்கு மலபார் பகுதில் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. இது கண்ணூரில் உள்ள மாவட்ட தலைமையகத்தில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது.