பூங்குன்னம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பூங்குன்னம் (மலையாளம்) பூங்குன்றம் (தமிழ்) |
|
| — ஊர் — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | திருச்சூர் மாவட்டம் |
| ஆளுநர் | R.S. காவாய் |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[1] |
| மொழிகள் | மலையாளம், ஆங்கிலம் |
|---|---|
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| தட்பவெப்பம் வெப்பநிலை |
• 35 °C (95 °F) |
பூங்குன்னம் (தமிழ்: பூங்குன்றம்) கேரளத்தில் திருச்சூர் நகரின் ஒரு பகுதி. பூங்குன்னம் சிவன் கோவில் இப்பகுதியின் மிகப்பழமை வாய்ந்த கோவில் ஆகும். பூன்குன்னம் சீதாராமஸ்வாமி கோவில் மற்றும் குட்டன் குலங்கரா கிருஷ்ணன் கோவில் போன்ற கோவில்களும் இவ்விடத்தில் உள்ளன.
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found