மாவேலிக்கரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மாவேலிக்கரா | |
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கேரளா |
| மாவட்டம் | ஆலப்புழா |
| ஆளுநர் | R.S. காவாய்[1] |
| முதலமைச்சர் | உம்மன் சாண்டி[2] |
| மக்கள் தொகை | 28,440 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| இணையதளம் | alappuzha.nic.in |
மாவேலிக்கராஇந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்நகரம் அச்சன்கோவில் நதிக்கரையில் ஆலப்புழை மாவட்டத்தின் தெற்கு பகுதியில் இருக்கிறது. மாவேலிக்கரா தேசிய நெடுஞ்சாலை 47 (NH 47) அருகில் இருக்கிறது. 2001ம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவேலிக்கராவில் மக்கள்தொகை 28,440.