இந்திய மாநில ஆளுனர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய மாநிலங்களின் தற்பொழுதய ஆளுநர்கள்
வ.எண் மாநிலங்கள் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பட்டியல்
1 ஆந்திரப் பிரதேசம் ஈ. எஸ். எல். நரசிம்மன் 27 திசம்பர் 2009 அனைத்தும்
2 அருணாச்சலப் பிரதேசம் ஜெனரல் ஜே.ஜே. சிங் 24 சனவரி 2008 அனைத்தும்
3 அசாம் ஜானகி பல்லவ் பட்நாயக் 27 நவம்பர் 2009 அனைத்தும்
4 பீகார் தேவானந்த் கொன்வார் 24 சூலை 2009 அனைத்தும்
5 சட்டீஸ்கர் சேகர் தத் 23 ஜனவரி 2010 அனைத்தும்
6 கோவா சிவீந்தர் சிங் சித்து 22 சூலை 2008 அனைத்தும்
7 குஜராத் கமலா பெனிவால் 27 நவம்பர் 2009 அனைத்தும்
8 அரியானா சகன்னாத் பகாடியா 27 சூலை 2009 அனைத்தும்
9 இமாச்சலப் பிரதேசம் ஊர்மிளா சிங் 25 சனவரி 2010 அனைத்தும்
10 ஜம்மு காஷ்மீர் நரேந்தர் நாத் வோரா 25 ஜூன் 2008 அனைத்தும்
11 ஜார்க்கண்ட் எம்.ஓ.அசன் பாரூக் மரைக்காயர் 22 திசம்பர் 2010 அனைத்தும்
12 கர்நாடகா அன்சு ராஜ் பரத்வாஜ் 29 சூன் 2009 அனைத்தும்
13 கேரளா ஆர் எஸ் கவை 10 சூலை 2008 அனைத்தும்
14 மத்தியப் பிரதேசம் ராமேசுவர் தாக்கூர் 01 சூலை 2009 அனைத்தும்
15 மகாராஷ்டிரம் கே. சங்கரநாராயணன் 22 சனவரி 2010 அனைத்தும்
16 மணிப்பூர் குர்பச்சன் ஜகத் 23 சூலை 2008 அனைத்தும்
17 மேகாலயா ரஞ்சித் சேகர் மூசாஅரி 1 சூலை 2008 அனைத்தும்
18 மிசோரம் Lt. Gen. எம்.எம். லக்கேரா 25 ஜூலை 2006 அனைத்தும்
19 நாகாலாந்து நிகில் குமார் 15 அக்டோபர் 2009 அனைத்து
20 ஒரிசா முரளிதர் சந்திரகாந்த் பண்டாரி 21 ஆகஸ்டு 2007 அனைத்தும்
21 பஞ்சாப் சிவ்ராஜ் பாட்டீல் 22 சனவரி 2010 அனைத்தும்
22 இராஜஸ்தான் சிவ்ராஜ் பாட்டீல்(கூடுதல் பொறுப்பு) 26 ஏப்ரல் 2010 அனைத்தும்
23 சிக்கிம் பால்மீகி பிரசாத் சிங் 9 சூலை 2008 அனைத்தும்
24 தமிழ்நாடு சுர்ஜித் சிங் பர்னாலா 3 நவம்பர் 2004 அனைத்தும்
25 திரிபுரா டி. வொய். பாட்டீல் 27 நவம்பர் 2009 அனைத்தும்
26 உத்தராகண்டம் மார்கரெட் ஆல்வா 19 சூலை 2009 அனைத்தும்
27 உத்திரப்பிரதேசம் பன்வாரிலால் ஜோஷி 28 ஜூலை 2009 அனைத்தும்
28 மேற்கு வங்காளம் எம். கே. நாராயணன் 24 சனவரி 2010 அனைத்தும்

[தொகு] நடுவண் அரசு பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள்

துணைநிலை ஆளுநர்கள் (Lieutenant Governor) ஓர் நடுவண் ஆட்சிப்பகுதியின் அரசுத்தலைவராக விளங்குகிறார். ஓர் மாநில முதல்வருக்குரிய அதிகாரங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.இந்நிலை தற்போது தில்லி, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. முன்னுரிமைப் பட்டியலில் ஆளுநர்களுக்கு இணையான நிலை துணைநிலை ஆளுநர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.மேலும் தில்லி மற்றும் புதுச்சேரி ஆட்சிப்பகுதிகளில் சட்டப்பேரவை அமைக்கப்பட்டு முதல்வரால் ஆளப்படுகின்றன. இங்கு துணைநிலை ஆளுநர் ஓர் ஆளுநர் போன்றே செயல்படுகிறார். மற்ற நான்கு நடுவண் அரசு பிரதேசங்களில் இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த அதிகாரிகள் "ஆட்சியாளர்"களாக உள்ளனர்.

அந்தமான் நிக்கோபார் தீவுகள் Lt. Gen போபிந்தர் சிங் 29 டிசம்பர் 2006
புதுச்சேரி இக்பால் சிங் 27 ஜூலை 2009
தில்லி தெஜெந்த்ரா கண்ணா 9 ஏப்ரல் 2007

[தொகு] நடுவண் ஆட்சிப்பகுதியின் ஆட்சியாளர்கள்

சண்டிகர் சிவ்ராஜ் பாட்டீல் 22 சனவரி 2010
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஸ்ரீ சத்யா கோபால் 2009
தாமன், தியு ஸ்ரீ சத்யா கோபால் 2009
லட்சத்தீவுகள் J.K.தாது 16 மே 2009

[தொகு] மேலும் பார்க்க


சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்