கர்நாடக ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கர்நாடக ஆளுநர்களின் பட்டியல், கர்நாடகம் 1956 இல் மாநிலமாக மாற்றப்பட்டது முதல்.

கர்நாடக மாநில ஆளுநர்களின் பட்டியல் (1956 முதல்)
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 ஜெயச்சாமராஜா உடையார் நவம்பர் 1 1956 மே 4 1964
2 ஜென்ரல் எஸ்.எம்.ஸ்ரீநாகேஷ் 4 மே 1964 2 ஏப்ரல் 1965
3 வி. வி. கிரி 2 ஏப்ரல் 1965 13 மே 1967
4 கோபால் சுவரூப் பதக் 13 மே 1967 30 ஆகஸ்டு 1969
5 தர்ம வீரா 23 அக்டோபர் 1969 1 பெப்ரவரி 1972
6 மோகன்லால் சுகதியா 1 பெப்ரவரி 1972 10 ஜனவரி 1976
7 யூ.எஸ். திக்ஷித் 10 ஜனவரி 1976 2 ஆகஸ்டு 1977
8 கோவிந் நாராயண் 2 ஆகஸ்டு 1977 15 ஏப்ரல் 1983
9 ஏ.என். பானர்ஜி 16 ஏப்ரல் 1983 25 பெப்ரவரி 1988
10 பி. வெங்கட்டசுப்பையா 26 பெப்ரவரி 1988 5 பெப்ரவரி 1990
11 பி.பி. சிங் 8 மே 1990 6 ஜனவரி 1991
12 குர்ஷத் ஆலம் கான் 6 ஜனவரி 1991 2 டிசம்பர் 1999
13 வ.எஸ்.ரமாதேவி 2 டிசம்பர் 1999 20 ஆகஸ்டு 2002
14 டி.என்.சதுர்வேதி 21 ஆகஸ்டு 2002 20 ஆகஸ்டு 2007
14 ராக்ஷஷ்வர் தாக்கூர் 21 ஆகஸ்டு 2007 24 ஜூன் 2009
15 பரத்வாஜ் 24 ஜூன் 2009 கடமையாற்றுபவர்

வெளிப்புற இணைப்புகள்[தொகு]