உத்தர்காண்ட் ஆளுநர்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் உத்தர்காண்ட் மாநிலத்தின் ஆளுநரின் அலுவலக இருப்பிடம் ராஜ்பவன் ஆகும். இதன் அமைவிடம் மாநிலத் தலைநகரமான டேராடூன் இல் உள்ளது.
[தொகு] உத்தர்காண்ட் ஆளுநர்கள்
மேகாலயா ஆளுநர்களின் பட்டியல்
| வ.எண் |
ஆளுநர் பெயர் |
பதவி ஆரம்பம் |
பதவி முடிவு |
| 1 |
சுர்ஜித் சிங் பர்னாலா |
9 நவம்பர் 2000 |
8 ஜனவரி 2003 |
| 2 |
சுதர்சன் அகர்வால் |
8 ஜனவரி 2003 |
22 அக்டோபர் 2007 |
| 3 |
பி. எல். ஜோசி |
29 அக்டோபர் 2007 |
18 சூலை 2009 |
| 4 |
மார்கரெட் ஆல்வா |
18 சூலை 2009 |
28 ஏப்ரல் 2012 |
| 5 |
அசீசு குரேசி |
29 ஏப்ரல் 2012 |
கடமையாற்றுபவர் |
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளிப்புற இணைப்புகள்